tag:blogger.com,1999:blog-21705308.post3663383952185294474..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: கோப்ரா போஸ்டின் 'ஆபரரேஷன் ராம ஜன்மபூமி' suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-21705308.post-25318794960646607482014-04-04T21:33:54.453-07:002014-04-04T21:33:54.453-07:00கோப்ரா போஸ்ட் கிளப்புவது வன்முறையா???
பாபர் மசூதி...கோப்ரா போஸ்ட் கிளப்புவது வன்முறையா???

பாபர் மசூதி இடிப்புக்கு பின்னணியில் உள்ள சதியை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது.

"இந்து முஸ்லிம் வன்முறையை" தேர்தல் நேரத்தில் தூண்டுவது கேவலமில்லையா? என சில பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பரிவாரங்கள் இணையத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.

தேர்தல் ஆதாயத்துக்காக கலவரத்தைத் தூண்டுவது கேவலமான விசயம்.

UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.com