tag:blogger.com,1999:blog-21705308.post4258412744748610935..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: 30 வருடங்களுக்கு முன்பு பண்டாரவாடையில்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-21705308.post-24125118816565387942017-10-08T01:57:52.885-07:002017-10-08T01:57:52.885-07:00
தவ்ஹித் ஜமாத் என்பது அச்சு அசல் அ...

தவ்ஹித் ஜமாத் என்பது அச்சு அசல் அரேபிய அடிமைத்தனத்தை
முஸ்லீம்கள் மத்தியில் உருவாக்க ஏற்பட்டுள்ள அமைப்பு ஆகும்.

அரேபியாவில் இந்த இயக்கத்திற்கு வாகாபிகள் என்று பெயா். எங்கெல்லாம் அரேபிய பயங்கரவாதம் அரங்கேறுகின்றதோ அங்கு வாகாபிகள் இருப்பாா்கள். இந்துக்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கும் யுதா்களை அழிக்க நினைக்கும் இவா்கள் பெரும் ஆபத்தானவா்கள். Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-60879172763216170972017-10-07T03:43:32.136-07:002017-10-07T03:43:32.136-07:00
வேத வாணியும் பாரத தேவி
வீர துர்க்கையும் பாரத தேவி...
வேத வாணியும் பாரத தேவி
வீர துர்க்கையும் பாரத தேவி
மாதவர் கனல் பாரத தேவி
மங்கலத் திரு பாரத தேவி
சேது தொட்டிமயம் வரை நீண்ட
தெய்வ நாட்டினள் பாரத தேவி

மோது தென்கடல் முன் வளர்ந்தோங்கும்
மூலசக்தியும் பாரத தேவி
கோடி கோடி சிரங்கள் வணங்க
கோடி கோடிக் கரந்தொழு தேத்தக்
கோடி தேவர்கள் ஆசிகள் கூறக்
கொலுவிருப்பவள் பாரத தேவி!

இதைப் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-52963539659989439892017-10-07T03:42:45.673-07:002017-10-07T03:42:45.673-07:00பாரதமாதாவைப் பாடிய தமிழறிஞர்கள்
October 6, 2017
- ...பாரதமாதாவைப் பாடிய தமிழறிஞர்கள்
October 6, 2017
- அரவிந்தன் நீலகண்டன்

அலையலவும் வங்காளக் குடாக்கடலின் அடிக்கிடக்கும்
விலைவரம்பு காணாத முழுமுத்தும் மேலுயர்ந்த
மலையருவி கொழித்துவரும் மணிகளொடு பசும்பொன்னும்
தலையணியப் பிறநாட்டார்தந்தனை இந்திய மாதே

உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்
பலவாறு நின்புகழ்மை பாரித்து என்சிற்றறிவாற்
Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com