tag:blogger.com,1999:blog-21705308.post4495387036083551722..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: கடைந்த வெண்ணெய் மோர் புகா!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-21705308.post-27889796040006683162013-05-27T23:46:35.344-07:002013-05-27T23:46:35.344-07:00ஸ்ரீராமகிருஷ்ணர் உபதேசசம்
அதிசயங்கள் நடப்பதாக யாரா...ஸ்ரீராமகிருஷ்ணர் உபதேசசம்
அதிசயங்கள் நடப்பதாக யாராவது கூறினால் உடனே மகனே அவ்விடத்தை விட்டு அகன்று விடு. அதிசய்ஙகள் மதத்தைப் பாழ்படுத்துகின்றன.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-77838070881060838432013-05-06T21:28:52.578-07:002013-05-06T21:28:52.578-07:00///மனிதர்களில் எவருமே அற்புதங்கள் செய்ய முடியாது. ...///மனிதர்களில் எவருமே அற்புதங்கள் செய்ய முடியாது. எல்லாம் டுபாக்கூர். இறைத் தூதர்கள் மட்டுமே இறைவனின் அனுமதியோடு சில அற்புதங்களை செய்ய முடியும். நம் காலத்தில் கண்டிப்பாக மனிதர்களால் அற்புதங்களை நிகழ்த்தவே முடியாது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும்.//

இறைதூதர்கள் என்பவர்களும் பொய்யர்களே(உங்கள் மொழியில் சொல்வதென்றால், டுபாக்கூர்கள). இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். அதுவும் முஹம்மத் ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51115872743401694102013-04-17T08:23:56.354-07:002013-04-17T08:23:56.354-07:00செய்தி: கோதாவரி பேசினில் உற்பத்தி இழப்பிருந்தாலும்...செய்தி: கோதாவரி பேசினில் உற்பத்தி இழப்பிருந்தாலும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் லிமிடெட் மார்ச் 31ல் முடிந்த நிதியாண்டில் 20,040 கோடி ரூபாயை நிகர இலாபமாக ஈட்டியிருக்கிறது. இது சென்ற ஆண்டை விட9.2% அதிகமாகும்.

நீதி: மின்வெட்டு, மூலப்பொருள் விலையேற்றம், விலைவாசி உயர்வு, சூதாட்டச் சந்தை முதலியவற்றால் சிறு தொழில் முனைவோரெல்லாம் சிங்கி அடிக்கையில் அம்பானி மட்டும் அள்ளுவதன் மர்மம் என்ன?

suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-48153301195756413882013-04-17T07:40:20.136-07:002013-04-17T07:40:20.136-07:00/உயிருடன் உள்ளவரோ இறந்தவரோ சித்தியடைந்து இறைவனை நெ.../உயிருடன் உள்ளவரோ இறந்தவரோ சித்தியடைந்து இறைவனை நெருங்கி விட்டார் என்பதெல்லாம் சுத்த கப்ஸா. நல்லவர் யார் என்பதை அந்த இறைவனே அறிவான்.//

நான் கேட்டது அட்டமா சித்திகள் அடைந்து அதன் மூலம் மேஜிக் செய்து மக்களை ஏமாற்றுபவர்களை கேட்டேன். இறை நிலை அடைந்தவர்களைப்பற்றி அல்லAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-75050767001192909632013-04-17T06:33:18.636-07:002013-04-17T06:33:18.636-07:00Don’t be shy if you don’t understand something fro...Don’t be shy if you don’t understand something from the Qur’an. Sometimes Umar (ra) would not understand a verse of the Qur’an. Even he said to the Companions, “What does this verse mean?” This is Umar, none of us were like Umar. Even those of us who speak Arabic, our Arabic is not even like one drop of the Arabic of Umar!

So don’t feel distanced. Those of you who are born of Arab suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-76638611435499463982013-04-17T06:30:41.183-07:002013-04-17T06:30:41.183-07:00//சுவனம் உங்க இமெயில் ஐடி என்ன? சாட்டிங்கு வரீங்கள...//சுவனம் உங்க இமெயில் ஐடி என்ன? சாட்டிங்கு வரீங்களா/ //

அலுவலக வேலைகள் தடைபடும். எனவே நான் அதிகமாக சாட்டிங்கில் வருவதில்லை. வேலை முடிந்த நேரம் இது போன்று பதிவுகளில் கவனம் செலுத்துகிறேன். கருத்துக்களை பதிவுகளின் மூலமாகவே பகிர்ந்து கொள்ளலாமே.....

//சித்திகள் பெற்று மக்களை ஏமாத்துறாங்களே? அது உண்மையா?//

உயிருடன் உள்ளவரோ இறந்தவரோ சித்தியடைந்து இறைவனை நெருங்கி விட்டார்suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-36639550550416039352013-04-17T03:50:32.778-07:002013-04-17T03:50:32.778-07:00//மனிதர்களில் எவருமே அற்புதங்கள் செய்ய முடியாது//
...//மனிதர்களில் எவருமே அற்புதங்கள் செய்ய முடியாது//

சித்திகள் பெற்று மக்களை ஏமாத்துறாங்களே? அது உண்மையா?Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-31535783325902622192013-04-17T03:36:56.735-07:002013-04-17T03:36:56.735-07:00திரு ஜெய்சங்கர்!
//அற்புதங்கள் நிகழ்த்துபவர் அகந்...திரு ஜெய்சங்கர்!

//அற்புதங்கள் நிகழ்த்துபவர் அகந்தை அற்றவராக இருக்க வேண்டும்.//

மனிதர்களில் எவருமே அற்புதங்கள் செய்ய முடியாது. எல்லாம் டுபாக்கூர். இறைத் தூதர்கள் மட்டுமே இறைவனின் அனுமதியோடு சில அற்புதங்களை செய்ய முடியும். நம் காலத்தில் கண்டிப்பாக மனிதர்களால் அற்புதங்களை நிகழ்த்தவே முடியாது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-12503692264927287852013-04-17T03:34:21.672-07:002013-04-17T03:34:21.672-07:00சலாம் சகோ முஹம்மத்!
//பதிவு அருமை சகோ.மெத்த படித்...சலாம் சகோ முஹம்மத்!

//பதிவு அருமை சகோ.மெத்த படித்தவர்களும் இது போன்ற விசயங்களில் கோட்டை விட்டு விடுகின்றனர். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-62820385319764817642013-04-17T02:53:55.850-07:002013-04-17T02:53:55.850-07:00சுவனம் உங்க இமெயில் ஐடி என்ன? சாட்டிங்கு வரீங்களா/...சுவனம் உங்க இமெயில் ஐடி என்ன? சாட்டிங்கு வரீங்களா/Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-69785526183357123512013-04-17T02:33:18.955-07:002013-04-17T02:33:18.955-07:00அற்புதங்கள் நிகழ்த்துபவர் அகந்தை அற்றவராக இருக்க வ...அற்புதங்கள் நிகழ்த்துபவர் அகந்தை அற்றவராக இருக்க வேண்டும். என்ன பண்ணி தொலையுறது. நாட்டுல எல்லோருமே நித்தியானந்தாவாக இருக்காங்கAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-85653412183844958042013-04-17T00:09:59.634-07:002013-04-17T00:09:59.634-07:00Assalaamu Alikkum Warahamathullah
பதிவு அருமை சகோ...Assalaamu Alikkum Warahamathullah

பதிவு அருமை சகோ.மெத்த படித்தவர்களும் இது போன்ற விசயங்களில் கோட்டை விட்டு விடுகின்றனர். mohamedhttps://www.blogger.com/profile/09195372531518217856noreply@blogger.com