tag:blogger.com,1999:blog-21705308.post5958839273954711427..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: கவிமணி தேசிக விநாயம் பிள்ளை அவர்களின் பேத்தி!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-21705308.post-31926223446696722372018-05-29T02:34:13.711-07:002018-05-29T02:34:13.711-07:00ஐயா சுந்தரபாண்டியன் அவர்களே. தங்களின் பதிவு எனக்கு...ஐயா சுந்தரபாண்டியன் அவர்களே. தங்களின் பதிவு எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. தெம்பாக இருக்கின்றது.தாங்களும் சுவனப்பிரியனில் வெளியாகும் கருத்துக்களுக்கு தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். விவாதத்தில் பங்கேற்று சிறப்பு செய்ய வேண்டுகின்றேன்.அரேபிய அடிமைத்தனத்தை ஊக்கு விக்கும் அரேபிய அடிமைகளாக மாறிக் கிடக்கும் இந்திய மக்களை விழிப்பு அடையச் செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. <br /> Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-61911070016499058812018-05-27T07:15:07.983-07:002018-05-27T07:15:07.983-07:00இவர் ஒன்றும் கவிமணி அவர்களின் பேத்தி அல்ல வெளியூரி...இவர் ஒன்றும் கவிமணி அவர்களின் பேத்தி அல்ல வெளியூரில் பணி புரியும் பெண்கள் பலர் இந்த மாதிரி கூறி கொண்டு திரிகிறார்கள் இவர்கள் கூடும்பம் தேரூர் ஆலடி வீடு இவர்கள் குடும்பத்தைசேர்ந்தவர் தான் சுசீந்திரம் கோவிலில் நிலை கொண்டுள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் அந்த தெய்வத்தை இவர் குடும்பம் வழிபட்டு செய்ய மறந்த காரணத்தால் இந்த குடும்பமே அழித்து விட்டது இப்போது இவர் வாழ்ந்த வீடு தேரூரில் இடிந்து கிடக்கிறது இதுAnonymoushttps://www.blogger.com/profile/17417502663144766008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-50731890162885316352018-05-11T02:00:01.639-07:002018-05-11T02:00:01.639-07:00மதச்சார்பற்ற தன்மை இந்து சமூகத்தை பாழாக்கி வருகின்...மதச்சார்பற்ற தன்மை இந்து சமூகத்தை பாழாக்கி வருகின்றது. சிறந்த இந்த குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் ஒரு அரேபிய மத வாதியை மணந்து இந்துமதத்தை துறப்பது வேதனையான விசயம். இந்தியாவில் இந்துவின் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது.இஅரேபிய மத வாதிகளின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து விட்டது.இந்துக்களை காபீர் என்று இழிவு படுத்துபவா்களின் எண்ணிக்கை ஒன்று அதிகமாகி விட்டது. <br /><br />ஆப்பானிஸ்தானை இந்துக்கள் இழந்து Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com