tag:blogger.com,1999:blog-21705308.post6722165087213135809..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: இளையராஜா உதிர்த்த சமீபத்திய முத்துக்கள்suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-21705308.post-60751976641998646392013-01-14T07:50:01.565-08:002013-01-14T07:50:01.565-08:00சகோ ஷர்புதீன்!
//ராஜாவுக்கு அவர் நம்பும் கடவுள் அ...சகோ ஷர்புதீன்!

//ராஜாவுக்கு அவர் நம்பும் கடவுள் அவருக்கு இசையை மட்டும்தான் பரிசளித்திருக்கிறான் போலும்!//

சரியான வார்த்தை.

எங்கே ரொமப நாளா இணையத்தின் பக்கமே காணோம்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-60351711503102222922013-01-14T07:05:30.017-08:002013-01-14T07:05:30.017-08:00இளையராஜாவை பற்றிய விசயத்தில... அவரது இசைக்கு மிக...இளையராஜாவை பற்றிய விசயத்தில... அவரது இசைக்கு மிக பெரிய MAHA ரசிகன் ., மற்ற விசயங்களில் உங்களை போன்ற மனநிலையைத்தான் கொண்டுள்ளேன்.

ராஜாவை விட்டு பிரிந்த எந்த பிரபலங்களும் , அவர்களாக பிரியவில்லை என்பதும் - அவரது நட்பு வட்டாரத்தில் இன்னும் நீடித்த` அந்த நட்புக்கு காரணம் இவரில்லை என்பதும் சமீப காலங்களில் புரிகிறது. நான் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபர்களில் இளையராஜாவும் ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-90119731357904629922013-01-09T05:30:43.478-08:002013-01-09T05:30:43.478-08:00ராய்ப்பூர்: "கிரக நிலைகள் பாதகமாக இருப்பதால் ...ராய்ப்பூர்: "கிரக நிலைகள் பாதகமாக இருப்பதால் தான், நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன,'' என, சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர், நான்கிராம் கன்வர் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில், ராமன் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் உள்துறை அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, நான்கிராம் கன்வர், பதவி வகிக்கிறார். சமீப காலமாக, Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-84775157259996364842013-01-08T23:01:50.347-08:002013-01-08T23:01:50.347-08:00காக்கி உடையில் காவிமனம் படைத்த காவலர்கள்!
அப்பாவ...காக்கி உடையில் காவிமனம் படைத்த காவலர்கள்!

அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொலைச் செய்த கொடூரம்!

9 Jan 2013 Dhule police fire

மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த கலவரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட ரகளையை தொடர்ந்து போலீசாரை UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-18466557832261859992013-01-08T21:47:02.418-08:002013-01-08T21:47:02.418-08:00ஜெய்சங்கர்!
//இளையராஜா ஒரு இசை ஞானி. ரஹ்மான் மாதி...ஜெய்சங்கர்!

//இளையராஜா ஒரு இசை ஞானி. ரஹ்மான் மாதிரி கீ போர்டு பிளேயர் கிடையாது சுவனம்//

இருந்து விட்டு போகட்டுமே! அதனாலென்ன இப்போ?

கோவிலுக்கு செல்வதைப் பற்றி அவர் சொன்ன கருத்துக்கு உங்களின் பதில் என்ன? :-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-28538916500165677482013-01-08T21:45:00.937-08:002013-01-08T21:45:00.937-08:00சகோ உண்மைகள்!
//சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் வ...சகோ உண்மைகள்!

//சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் வம்சாவழி பெண் திருமதி ஹலிமா யாகூப் நியமனம்!//

வருகைக்கும் அருமையான செய்திகளை பகிர்ந்தமைக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-48999333301024985882013-01-08T21:43:40.447-08:002013-01-08T21:43:40.447-08:00சகோ சீனி!
//athusari...//
வருகைக்கும் கருத்துக்க...சகோ சீனி!

//athusari...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-79343673450829317022013-01-08T21:42:14.628-08:002013-01-08T21:42:14.628-08:00சகோ ஆஷா அமீர்!
//இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வர...சகோ ஆஷா அமீர்!

//இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வர்ரீங்க சகோ.சுவனப்பிரியன்...

உங்களுக்கு இளையராஜாவை விட ரஹ்மான் பிடிக்கும் என்றா???//

சினிமா என்ற வெகுஜன ஊடகத்துறை இன்று சீரழிந்து விட்டது. இதில் இளையராஜாவோ, ரஹ்மானோ எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மேடையில் அவையடக்கத்துடன் எப்படி பேச வேண்டும் என்பதை இளையராஜா இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-53844858187030686282013-01-08T21:03:46.742-08:002013-01-08T21:03:46.742-08:00இளையராஜா ஒரு இசை ஞானி. ரஹ்மான் மாதிரி கீ போர்டு பி...இளையராஜா ஒரு இசை ஞானி. ரஹ்மான் மாதிரி கீ போர்டு பிளேயர் கிடையாது சுவனம்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-76814398360731538252013-01-08T20:02:08.641-08:002013-01-08T20:02:08.641-08:00நாங்கள் தவறு செய்யவில்லை...
வழக்கை எதிர்கொள்வோம்...நாங்கள் தவறு செய்யவில்லை...

வழக்கை எதிர்கொள்வோம்:

பாலியல் குற்றவாளிகள்

டெல்லி: எந்த தவறும் செய்யவில்லை என்று டெல்லி மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் 3 பேர் கூறியுள்ளனர்.

அவர்களின் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் எம்.எல். சர்மா இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-91946797917636932712013-01-08T19:44:19.075-08:002013-01-08T19:44:19.075-08:00சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் வம்சாவழி பெண் திரு...சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் வம்சாவழி பெண் திருமதி ஹலிமா யாகூப் நியமனம்!

புதன், 09 ஜனவரி 2013 00:12 செய்திகள் - உலக செய்திகள்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பாராளுமண்ற சபாநாயகராக திருமதி ஹலிமா யாகூப் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது சமூகம் மற்றும் குடும்ப வளர்ச்சி துணை அமைச்சராக இருக்கும் திருமதி ஹலிமா யாகூப், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்.

UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-71503316887052916882013-01-08T19:40:04.720-08:002013-01-08T19:40:04.720-08:00பெண்கள் என்ன பிரியாணி பொட்டலமா? - மஞ்சை வசந்தன்
அ...பெண்கள் என்ன பிரியாணி பொட்டலமா? - மஞ்சை வசந்தன்

அண்மைக் காலத்தில் அளவுக்கு அதிகமாக பாலியல் வன் கொடுமைகள் பெண்கள்மீது நடத்தப்படுகின்றன.

இந்த செய்தி அல்லது செய்திகள் இல்லாமல் ஒரு நாளும் கழியாது என்கின்ற அவலம், சட்டம், ஒழுங்கு சீர்கேடு தமிழகத்தில்.

துய்த்து முடித்ததும் ஒடி மறைந்த நிலைமாறி, உயிருடன் இருந்தால் தான் அடையாளம் காட்டுவாள் என்று முடிவெடுத்து, UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-49625601934015247812013-01-08T19:21:31.275-08:002013-01-08T19:21:31.275-08:00சிங்கப்பூர் சபாநாயகராக
இந்தியப் பெண் ஹலிமா யாகூப...சிங்கப்பூர் சபாநாயகராக

இந்தியப் பெண் ஹலிமா யாகூப் நியமனம்!

புதன், 09 ஜனவரி 2013 00:12 செய்திகள் - உலக செய்திகள்

சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் பெண் நியமனம்!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பாராளுமண்ற சபாநாயகராக திருமதி ஹலிமா யாகூப் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது சமூகம் மற்றும் குடும்ப வளர்ச்சி துணை அமைச்சராக இருக்கும் திருமதி UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-2515862967005044282013-01-08T18:48:58.254-08:002013-01-08T18:48:58.254-08:00இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வர்ரீங்க சகோ.சுவனப்ப...இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வர்ரீங்க சகோ.சுவனப்பிரியன்...

உங்களுக்கு இளையராஜாவை விட ரஹ்மான் பிடிக்கும் என்றா???Anonymoushttps://www.blogger.com/profile/04015338996235327686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-50751729255665514062013-01-08T14:58:42.222-08:002013-01-08T14:58:42.222-08:00athusari...athusari...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com