tag:blogger.com,1999:blog-21705308.post7114883198866519499..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: யுவன் சங்கர் ராஜாவின் திருமணம் இன்று நடந்தேறியது!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-21705308.post-10249989123507677202015-01-05T23:47:26.645-08:002015-01-05T23:47:26.645-08:00கருணாநிதி.... 3
எம்.ஜி.ஆர்.... 2
கமல்ஹாசன் ...... ...கருணாநிதி.... 3
எம்.ஜி.ஆர்.... 2
கமல்ஹாசன் ...... 3
ராதிகா .. ..4
விஜயகுமார் ..2
விஜயகுமார் பொண்ணு 3
செல்வராகவன் 2
சரத்குமார் 2
மனப்பக்குவம் அற்றவர்களின் செயல் நமக்கு முன் உதாரணம் ஆகாது. யுவன் சங்கா் வாழ்க வளமுடன். ஏன் அவருக்கு முந்தைய மனைவிகளுடன் இணைப்பு ஏற்படவில்லை. இதற்கும் குரானுக்கும் என்ன சமபந்தம்.தலாக் தலாக் என்று முஸலீம் தெருக்களில் ஓசை கேட்கிறதே? Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-19499391083836025052015-01-02T02:41:39.553-08:002015-01-02T02:41:39.553-08:004 திருமணம் முடிக்கவே யுவன் மதம் மாறினார் எனும் அதி...4 திருமணம் முடிக்கவே யுவன் மதம் மாறினார் எனும் அதிமேதாவிகள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்.
கருணாநிதி.... 3
எம்.ஜி.ஆர்.... 2
கமல்ஹாசன் ...... 3
ராதிகா .. ..4
விஜயகுமார் ..2
விஜயகுமார் பொண்ணு 3
செல்வராகவன் 2
சரத்குமார் 2
என வரிசை படுத்தி திருமணம் செய்வதை விமர்சிக்க காணவில்லை.... இவர்கள் இந்து மதத்திலேயே இருந்து கொண்டு தான் பலதார மணத்தை செய்துள்ளனர். suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-37974608608424340072015-01-02T02:41:19.209-08:002015-01-02T02:41:19.209-08:00சிலர் திருமணத்துக்காக மதம் மாறி விட்டார் என்று திர...சிலர் திருமணத்துக்காக மதம் மாறி விட்டார் என்று திரும்ப திரும்ப அதனையே எழுதி மன திருப்தி பட்டுக் கொள்கின்றனர். இந்து மதத்தில் இருந்து கொண்டு அவரால் மூன்றாம் திருமணம் செய்ய முடியாதா? உதாரணத்துக்கு கலைஞர் மூன்று திருமணம் செய்து கொண்டு அனைத்து பிள்ளைகளையும் அரவணைத்து செல்கிறாரே! இந்து மத கடவுள்களே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை மணந்துள்ளனரே!

எனவே குர்ஆன் வசனங்கள் தான் என்னை மாற்றியது என்று suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-60470820925796055152015-01-01T19:20:48.730-08:002015-01-01T19:20:48.730-08:00தமபதிகளுக்கு வாழ்த்துகள்
"பாரகல்லாஹூ லக வபார...தமபதிகளுக்கு வாழ்த்துகள்
"பாரகல்லாஹூ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ ஹைர்"

பொருள்: "இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக. உங்கள் இருவரின் சந்ததிகளுக்கும் அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக."
mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.com