tag:blogger.com,1999:blog-21705308.post7155502878856576634..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: குல்சும் அப்துல்லாஹ் - பாராட்டப்பட வேண்டியவர்.suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-21705308.post-85671607614498821592013-09-27T01:06:47.394-07:002013-09-27T01:06:47.394-07:00ஆடைகுறைப்பு என்பது ஒரு முட்டாள்தனமான காரியம்.ஒருவர...ஆடைகுறைப்பு என்பது ஒரு முட்டாள்தனமான காரியம்.ஒருவர் தனது சுயமதிப்பை தானே குறைத்துக் கொள்ளும் அறிவுகெட்டச் செயலாகும்.உடை விசயத்தில் போட்டியாளர்களுக்கு நிபந்தனை வழங்க விளையாட்டு போட்டியை நடத்துபவர்களுக்கு உரிமை கிடையாது. இப்பெண்ணின் விவேகம் பாராட்டுககுரியது.முன்உதாரணமான இச்செயதிக்கு அதிக பிரச்சாரம் செய்ய வேண்டும். அதிக மக்களுக்கு இது போய் சேர வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூாிகளுக்கும் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-55813867699642924252013-09-23T14:59:59.120-07:002013-09-23T14:59:59.120-07:00என்ன முன்மாதிரியோ?
விளையாட்டுத்துறை முஸ்லிம் பெண்...என்ன முன்மாதிரியோ?

விளையாட்டுத்துறை முஸ்லிம் பெண்களுக்கு எப்போது எட்டாக் கனியாகப் போனது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-29977848193473459932013-09-21T22:06:32.005-07:002013-09-21T22:06:32.005-07:00மன உறுதியுடன் போராடி வெற்றி பெற்ற குல்சும் விளையாட...மன உறுதியுடன் போராடி வெற்றி பெற்ற குல்சும் விளையாட்டில் ஆர்வமுள்ள பல முஸ்லிம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரி...முஸ்லிம் பெண்களுக்கு எட்டாக்கனியாக இருந்த விளையாட்டுத் துறை விரைவில் அவர்கள் வசம் வரும் தருணம் வந்துவிட்டது... அல்ஹம்துலில்லாஹ்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-88838533161209775852013-09-20T04:24:51.785-07:002013-09-20T04:24:51.785-07:00இதுவரை காலமும் இஸ்லாமிய உடையை அணிந்து விளையாட்டுக்...இதுவரை காலமும் இஸ்லாமிய உடையை அணிந்து விளையாட்டுக்களில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களைத் தடுத்து வந்த மேற்குலகம், இப்போது சிறிது சிறிதாக அந்தத் தடைகளை நீக்கி வருகிறது.

முஸ்லிம் நாடுகளில் உள்ள முஸ்லிம் பெண்கள், பொதுவாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது இல்லை. விரும்புவதும் இல்லை. ஏன் உள்ளூர் விளையாட்டுக்களில் கலந்து கொள்வதுமில்லை.

தன்னிச்சையாக இவர்கள் கலந்து Anonymoushttps://www.blogger.com/profile/10374980957207500031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-72908995268244950002013-09-20T04:24:37.786-07:002013-09-20T04:24:37.786-07:00இதுவரை காலமும் இஸ்லாமிய உடையை அணிந்து விளையாட்டுக்...இதுவரை காலமும் இஸ்லாமிய உடையை அணிந்து விளையாட்டுக்களில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களைத் தடுத்து வந்த மேற்குலகம், இப்போது சிறிது சிறிதாக அந்தத் தடைகளை நீக்கி வருகிறது.

முஸ்லிம் நாடுகளில் உள்ள முஸ்லிம் பெண்கள், பொதுவாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது இல்லை. விரும்புவதும் இல்லை. ஏன் உள்ளூர் விளையாட்டுக்களில் கலந்து கொள்வதுமில்லை.

தன்னிச்சையாக இவர்கள் கலந்து Anonymoushttps://www.blogger.com/profile/10374980957207500031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-3894935372424037352013-09-19T10:19:03.780-07:002013-09-19T10:19:03.780-07:00// இதை ஆரம்பித்து வைத்த அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி...// இதை ஆரம்பித்து வைத்த அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.//

போராடிய குல்சும் அவர்களும், அவரின் கோரிக்கைய ஏற்றுக் கொண்ட அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியும் பாராட்டப்படவேண்டியவர்கள்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.com