tag:blogger.com,1999:blog-21705308.post7220338847052230826..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: இந்த படம் இந்துத்வாவாதிகளுக்கு சமர்ப்பணம்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-21705308.post-27009628988151837652014-09-08T04:19:10.920-07:002014-09-08T04:19:10.920-07:00//விருதை வாங்கும் சகோதரி யாஸ்மின் இஸ்லாமிய மரபுபடி...//விருதை வாங்கும் சகோதரி யாஸ்மின் இஸ்லாமிய மரபுபடி தனது கைகளை இதயத்தில் வைத்து அவருடைய அன்பை ஏற்றுக் கொள்கிறார்//
1. ஃபோட்டோவில் அப்படி தெரியவில்லை. சகோதரி யாஸ்மின் செய்வதும் வணங்குவது மாதிரிதான் உள்ளது.
2.”இஸ்லாமிய மரபு” - என்று சொல்லியிருக்கிறீர்கள். இஸ்லாத்தில் அப்படி எதுவும் பொதுவான மரபு உள்ளதா ? விளக்கவும். இக்பால் - ஜித்தாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-40729206188982660852014-09-08T00:18:13.971-07:002014-09-08T00:18:13.971-07:00வணக்கம் சொல்லலாமா ?
அழகிய முகமன்
அஸ்ஸலாமு அலைக்...வணக்கம் சொல்லலாமா ?

அழகிய முகமன்
அஸ்ஸலாமு அலைக்கும் PART 2.

தமிழ் பேசும் கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலர் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்கிறார்கள். அதனைக்கேட்டவரும் 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்று மறு மொழி சொல்கிறார். ஏசுவைப் புனிதராகக் கருதும் அவர்களைப் பொருத்தவரை இந்த ஸ்தோத்திரம் சரியானதாக இருக்கலாம், அதனை இங்கு நாம்UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-75772831959805624062014-09-08T00:16:39.522-07:002014-09-08T00:16:39.522-07:00வணக்கம் சொல்லலாமா ?
அழகிய முகமன்
அஸ்ஸலாமு அலைக்...வணக்கம் சொல்லலாமா ?

அழகிய முகமன்
அஸ்ஸலாமு அலைக்கும்

மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது அழகிய முகமன் கூறித் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது இனம் நிறம் மொழி தேசம் மதம் இவை எல்லாவற்றையும் கடந்த ஓர் அழகிய பண்பாடு.

இவ்விதம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன், வெறுப்பு குரோதம், பகை, உயர்வு தாழ்வு ஆகிய அனைத்தையும் அப்புறப்படுத்தி அதற்கு பதிலாகUNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.com