tag:blogger.com,1999:blog-21705308.post743876785373049493..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: பாகிஸ்தான், கென்ய வன்முறைகளை கண்டிப்போம்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-21705308.post-14134719198095967962013-10-11T09:08:53.256-07:002013-10-11T09:08:53.256-07:00கருணை மதம் Conference calls for boycottof Ahmadis:...கருணை மதம் Conference calls for boycottof Ahmadis: Participants were told to wage holy war against the community. PHOTO: SHAMSUL ISLAM

The Radd-i-Qadianiyat Conference was held at Jamia Naeemia. The participants were told they had a duty to wage a holy war against Ahmadis. The audience which included a large number of students of the Jamia, vowed to wage ‘jihad’ against Ahmadis throughDr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-32622160697310146372013-09-27T00:57:33.441-07:002013-09-27T00:57:33.441-07:00பாக்கிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்தில்குண்டு வெடித்த...பாக்கிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்தில்குண்டு வெடித்து 80கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு குரானிய வர்ணாஸ்ரமம்தான் காரணம். குரான் கோலோச்சும் நாட்டில் ” காபீர் ” களுக்கு இடம் கிடையாது என்பதைமகம்மது பல முறை தெளிவாக கூறியுள்ளாா். யுதர்களை அரபு மண்டலத்திலிருந்து தன்னை ஏற்காத ஒரே காரணத்திற்கான படுகொலை செய்து விரட்டிய அன்பின் சொரூபம் அணணல் மகம்மது வாழ்க.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-7730311794909808912013-09-23T11:52:48.317-07:002013-09-23T11:52:48.317-07:00//இதற்கு காரணம் இஸ்ரேல், யூதக்குழுக்கள்
மோடி, இந்...//இதற்கு காரணம் இஸ்ரேல், யூதக்குழுக்கள்

மோடி, இந்துதுவாக்கள்//

அப்படியும் இருக்கலாம். மாலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புகளில் முதலில் கைது செய்யப்பட்டது முஸ்லிம்களே.... பிறகு தான் விசாரணையில் இந்துத்வா கும்பலின் கை வரிசை என்பது தெளிவானது. தற்போது சிறை வாசம் அனுபவித்த அப்பாவி முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கூறி ஹைகோர்டின் உத்தரவை பார்த்தீரா....suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-90277524768684815612013-09-23T11:50:10.629-07:002013-09-23T11:50:10.629-07:00//இந்த விஷயத்தில் நான் அரபு நாடுகளை வெகுவாக பாராட்...//இந்த விஷயத்தில் நான் அரபு நாடுகளை வெகுவாக பாராட்டுகிறேன்...//

உண்மைதான் சகோ....இங்கு மாற்று மதத்தவர்களை கண்ணியமாக நடத்துவதால்தான் கவரப்பட்டு அதிகம் பேர் இஸ்லாத்தை இங்கு தழுவுகின்றனர். suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-8124810789429980732013-09-23T07:59:56.690-07:002013-09-23T07:59:56.690-07:00சுவனம் நான் நினைச்சது போல் நீங்கள் எழுதவில்லை.
இத...சுவனம் நான் நினைச்சது போல் நீங்கள் எழுதவில்லை.

இதற்கு காரணம் இஸ்ரேல், யூதக்குழுக்கள்

மோடி, இந்துதுவாக்கள்

இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் நிகழ்த்தவில்லை?Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-54689756739639667842013-09-23T00:29:29.242-07:002013-09-23T00:29:29.242-07:00இந்த வன்முறைகளுக்கு என் கடும் கண்டனங்கள்...
பதிவி...இந்த வன்முறைகளுக்கு என் கடும் கண்டனங்கள்...

பதிவில் கூறப்பட்டுள்ளது போல், இதை யார் செய்து இருப்பார்கள் என்று யூகிக்க முடியவில்லை...

முஸ்லிம்கள் செய்ததாக வைத்துக்கொண்டு பேசினால், இது போன்ற செயல்கள் தேவை அற்றது... ஒரு இஸ்லாமிய நாட்டில் அல்லது இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பது தான் நமக்கு பெருமை.... நாம் தான் மற்றவர்களுக்கு முன்னோடியாகசிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.com