tag:blogger.com,1999:blog-21705308.post7666400469226102258..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: வசதியுள்ளவர்கள் இவருக்கு உதவலாமே!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-21705308.post-18687541774469952602012-06-13T20:49:11.697-07:002012-06-13T20:49:11.697-07:00//நமது சென்னை நகரை விட சிறிதே பெரிதான சிங்கப்பூரைய...//நமது சென்னை நகரை விட சிறிதே பெரிதான சிங்கப்பூரையும் சவுதியையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள்? சிறிய நாடுகளில் அனைவரையும் சட்டத்தின் பிடியில் கொண்டு வருவது சுலபமான காரியமே!//

இது உதவி கேட்கும் பதிவு என்பதால் வளர்த்த விரும்பவில்லை, சவுதியில் நடைபெறுவது அல்லாவின் நேரடி ஆட்சி என்றும் தேனாறு பாலாறு சவுதியில் ஓடுவதாக எழுதும் நீங்கள் இப்படி சொல்லி இருக்கும் பதில் உங்களுக்கே ஏற்பாக இருந்தால் சரி கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-45630877824735294582012-06-13T06:17:26.508-07:002012-06-13T06:17:26.508-07:00ஹிப்னோடிசம் மூலம் பெண் வசிய வழக்கு; நீதிமன்றில் சர...ஹிப்னோடிசம் மூலம் பெண் வசிய வழக்கு; நீதிமன்றில் சரணடைந்தார் நித்தியானந்தா

http://tamilmirror.lk/ஏனையவை/pirapalankal/42737-2012-06-13-10-53-13.html

- வள்ளுவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-72519493938164277102012-06-13T04:14:45.871-07:002012-06-13T04:14:45.871-07:00திரு கோவி கண்ணன்!
//ஹூம், அதற்கெல்லாம் நேர்மையான ...திரு கோவி கண்ணன்!

//ஹூம், அதற்கெல்லாம் நேர்மையான நிறுவனங்களும், ஊழியர்கள் மீது அக்கரைக் கொண்ட அரசும் இருக்க வேண்டுமே அங்கே. //

நமது சென்னை நகரை விட சிறிதே பெரிதான சிங்கப்பூரையும் சவுதியையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள்? சிறிய நாடுகளில் அனைவரையும் சட்டத்தின் பிடியில் கொண்டு வருவது சுலபமான காரியமே!

மேலும் ஒப்பந்த அடிப்படையில் சிறு சிறு கம்பெனிகளை வெளி நாட்டவர்களே suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-69078067811063988332012-06-13T03:00:55.281-07:002012-06-13T03:00:55.281-07:00மனிதவளத்துறை பொறுப்பாக இல்லாததால் தான் இது போன்று ...மனிதவளத்துறை பொறுப்பாக இல்லாததால் தான் இது போன்று பாதிக்கப்படுபவர்களுக்கு போதிய இழப்பீடு கிடைப்பதில்லை, சிங்கப்பூருக்கு ஒப்பந்த வேலைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் நிறுவனம் சார்பில் 5000 வெள்ளிகள் அரசுக்கு கட்டுவார்கள், எதேனும் விபத்து பாதிக்கப்பட்டவர் வாழ்நாள் முழுவதும் உழைக்க முடியாது என்ற நிலையில் 1 லட்சம் வெள்ளிவரை வெளிநாட்டு ஊழியருக்கு நட்ட ஈடு கொத்து அனுப்புவார்கள்.

ஹூம், கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-70953386107274102532012-06-13T02:47:29.612-07:002012-06-13T02:47:29.612-07:00சலாம் சகோ!
//The following is the correct account...சலாம் சகோ!

//The following is the correct account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branch//

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-11487022162761453282012-06-13T02:03:51.406-07:002012-06-13T02:03:51.406-07:00The following is the correct account details got f...The following is the correct account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branchஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-76238893259515557412012-06-12T22:50:54.895-07:002012-06-12T22:50:54.895-07:00திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெ...திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி. ஹபீபுர் ரஹ்மான் ரியாத் வந்து ஒரு சிறு நிறுவனத்தில் லிஃப்ட் டெக்னீஷியனாக பணி புரிந்து வந்த இந்த சகோதரர் – கடந்த மாதம், லிஃப்ட் அறை ஒன்றை லிஃப்டோடு இணைக்கும் பணியில், அறைக்கு மேலே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தபோது, இணைக்கப்பட்ட கயிறு இணைப்பு அறுந்து, கீழ் தளத்தில் மோதியதால், மேலே அமர்ந்திருந்த அவரது முதுகெலும்பு பகுதியின் குமிழ் எலும்புகள் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-7786227971808053242012-06-12T12:51:45.352-07:002012-06-12T12:51:45.352-07:00சகோ தஞ்சை தேவா!
//Help to him plz//
வருகைக்கும் ...சகோ தஞ்சை தேவா!

//Help to him plz//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51425640528241481842012-06-12T09:16:19.633-07:002012-06-12T09:16:19.633-07:00Help to him plzHelp to him plzதஞ்சை தேவாhttps://www.blogger.com/profile/00835536509100386083noreply@blogger.com