tag:blogger.com,1999:blog-21705308.post8480088743416836588..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: பொது பல சேனா எதிர்பார்ப்பது என்ன?suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-21705308.post-78776712688145450452013-04-11T10:03:44.888-07:002013-04-11T10:03:44.888-07:00//அரேபியா காரணுக்கு தெரிந்தது எல்லாம் இந்திய சித்த...//அரேபியா காரணுக்கு தெரிந்தது எல்லாம் இந்திய சித்தருக்கு தெரிந்ததுதானே.பின் குரான் இந்தியாவிற்கு என் ? தேவையில்லையே//

இந்திய சித்தர்கள் சொன்னபடி நீங்கள் நடக்கிறீர்களா? இல்லையே! தெருவுக்கு ஒரு சாமி: ஊருக்கு ஒரு சாதி என்று வந்ததாலேயே இஸ்லாத்துக்கு அவசியமேற்படுகின்றது.

//சீதையைத்தவிர வேறு பெண்ணை சிந்தையாலும் தொடேன் என்ற கருத்தை வலியுருத்தும் -பெண்ணுக்கு மிகப்பெரிய கண்ணியத்தை suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51845042614903523732013-04-11T08:01:58.396-07:002013-04-11T08:01:58.396-07:00அரேபியா காரணுக்கு தெரிந்தது எல்லாம் இந்திய சித்தரு...அரேபியா காரணுக்கு தெரிந்தது எல்லாம் இந்திய சித்தருக்கு தெரிந்ததுதானே.பின் குரான் இந்தியாவிற்கு என் ? தேவையில்லையே!திருக்குறள் இருக்கு
திருவாசகம் இருக்க பகவத்கீதை இருக்க
சீதையைத்தவிர வேறு பெண்ணை சிந்தையாலும் தொடேன் என்ற கருத்தை வலியுருத்தும் -பெண்ணுக்கு மிகப்பெரிய கண்ணியத்தை அளிக்கும் இராமாணாயம் இருக்க- பெண்களை வைப்பாட்டியாக வைக்கச் சொல்லும் அரேபிய கலாச்சார ஆவணம் குரான் என்ற நூல் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-65474622478049806502013-04-08T01:31:22.277-07:002013-04-08T01:31:22.277-07:00டாக்டர் அன்புராஜ்!
//அரேபியாவில் மகம்மது என்ற அரே...டாக்டர் அன்புராஜ்!

//அரேபியாவில் மகம்மது என்ற அரேபியர் பின்பற்றி, பின் பின்பற்றாமல் விட்ட, உபதேசித்த அரேபிய கோத்தர பழக்கவழக்கங்களை மட்டும்தான் அல்லா ஏற்றுக் கொள்வார்என்று போதித்தது மகத்தான மூடநம்பிக்கை.//

இஸ்லாமிய கொள்கைகளை தப்பும் தவறுமாக எல்லோரையும் போலவே விளங்கியிருக்கிறீர்கள்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' இதுதான் இஸ்லாத்தின் அஸ்திவாரம். இதைத்தானே நமது suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-26070120035498960712013-04-07T23:51:04.997-07:002013-04-07T23:51:04.997-07:00உலகில் பல மொழிகள் மற்றம்கலாச்சாரங்கள் தோன்றி மக்கள...உலகில் பல மொழிகள் மற்றம்கலாச்சாரங்கள் தோன்றி மக்களை வாழ்வித்து வருகின்றன. அவைகளுக்கு தனித்தன்மையான சமய வழக்கமும் உள்ளது. அரேபியாவில் மகம்மது என்ற அரேபியர் பின்பற்றி, பின் பின்பற்றாமல் விட்ட, உபதேசித்த அரேபிய கோத்தர பழக்கவழக்கங்களை மட்டும்தான் அல்லா ஏற்றுக் கொள்வார்என்று போதித்தது மகத்தான மூடநம்பிக்கை. அரேபியனாக வாழ்வது அல்லது அரேபியன் போல் வாழ்வது மட்டும்தான் அல்லாவிற்கு பிடிக்கும் என்று போதித்த Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-54644067508332361122013-04-07T07:49:30.291-07:002013-04-07T07:49:30.291-07:00//இஸ்லாம் தெளிந்த நீரோடையாக சலனமற்று தனது செய்தியை...//இஸ்லாம் தெளிந்த நீரோடையாக சலனமற்று தனது செய்தியை உலகுக்கு எடுத்து சென்று கொண்டே இருக்கும்.//

அதுக்குள்ள எத்தனை கோடி மக்கள் பலியாவாங்களோ தெரியலையேAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-76841693514034372512013-04-07T06:42:37.250-07:002013-04-07T06:42:37.250-07:00அப்படியே கமலஹாசனிடம் சொல்லி தினம் கௌரவ கொலைகளாக நட...அப்படியே கமலஹாசனிடம் சொல்லி தினம் கௌரவ கொலைகளாக நடந்து வரும் விழுப்புரம், ராமநாதபுரம் சாதி சண்டைகளையும் கொலைகளையும் பற்றி விபரமாக எடுக்கச் சொன்னால் ஹிந்து மதத்தின் சாதி வெறி ஒழிய வாய்ப்புண்டு. இந்த நாட்டில் சூத்திர்கள் என்ற சாதி எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதற்காக நடந்த நயவஞ்சக கொலைகள் என்னென்ன? என்பதை எல்லாம் விலாவாரியாக படம் எடுத்தால் நம் நாடு திருந்த வாய்ப்புண்டு.

மற்றபடி suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-80442307836601376572013-04-07T03:37:10.233-07:002013-04-07T03:37:10.233-07:00Kannur: One person was killed and another critical...Kannur: One person was killed and another critically injured in a bomb explosion at Mattannur here Saturday.
An RSS worker, Dileep (30) of Ambilaatu Veedu, died when the explosives he was carrying on the bike detonated at 5.30am Saturday morning.
District police chief Rahul R Nair and other police officers rushed to the spot.
The police are investigating where the diseased was Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-950370298043343842013-04-07T03:32:41.857-07:002013-04-07T03:32:41.857-07:00Coimbatore: An alleged Maoist, wanted in several m...Coimbatore: An alleged Maoist, wanted in several murder cases including the Silda massacre, was arrested in Coimbatore in the early hours today, police said.

A police team from West Bengal, with the assistance of 'Q' Branch of Tamil Nadu police, reached Coimbatore last evening after tracing the location of the cellphone number of Shyam Charan Tudu and arrested him from a house Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-30435606185721960272013-04-06T07:02:26.054-07:002013-04-06T07:02:26.054-07:00..... மற்றபடி சாலை வாகனப் போக்குவரத்து, கட்டுமானப்........ மற்றபடி சாலை வாகனப் போக்குவரத்து, கட்டுமானப் பணி, கட்டடங்கள் பராமரிப்பு (பிளம்பிங் உள்பட), உணவுக்கூடங்கள் போன்ற மனித உழைப்பு தேவைப்படும் துறைகளுக்கு அதிகபட்சமாக 28% அரேபியர்கள் இருந்தால் போதுமானது. ஆகவே, இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு கடின உடல்உழைப்புப் பணிகளுக்காகச் சென்றுள்ளவர்கள் பாதிப்படையும் வாய்ப்பு மிகமிகக் குறைவு.

தனியார் நிறுவனங்களின் கணக்காளர், மேலாளர், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-23517107811631974302013-04-06T07:02:06.105-07:002013-04-06T07:02:06.105-07:00By தினமணி
First Published : 04 April 2013 12:34 A...By தினமணி

First Published : 04 April 2013 12:34 AM IST

புதிய சவுதிமய மண்டலங்கள் (நிடாகத்) திட்டத்தினால் கேரளத்தைச் சேர்ந்த 2 லட்சம் பேர் சவுதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் இந்த முடிவில் இந்திய அரசு தலையிட்டு, கேரளத்தவர் நலன் காக்க வேண்டும் என்று மாநில முதல்வர் உம்மன் சாண்டி பிரதமரை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-12914421478249354192013-04-05T23:03:19.578-07:002013-04-05T23:03:19.578-07:00பெளத்த தீவிரவாதிகளுக்கு சங்க்பரிவார் ஆதரவு!
6 Apr...பெளத்த தீவிரவாதிகளுக்கு சங்க்பரிவார் ஆதரவு!

6 Apr 2013

புதுடெல்லி:புதுடெல்லி உணவுப்பொருட்களின் பொதிகளில் ஹலால் முத்திரை பதிப்பதற்கு எதிராக களமிறங்கி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் மற்றும் அவதூறு பிரச்சாரங்களை நடத்தி வரும் சிங்கள பெளத்த பேரினவாத இயக்கமான பொது பல சேனாவுக்கு சங்க்பரிவார் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரிக்கும் ஸம்வாதம் ஆர்க் என்ற UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-82641581607408685112013-04-05T13:41:26.537-07:002013-04-05T13:41:26.537-07:00சுனிதா ஜீ.....பிளீஸ்....ஒரு போட்டோ ஜீ....!!!
(கெஞ்...சுனிதா ஜீ.....பிளீஸ்....ஒரு போட்டோ ஜீ....!!!
(கெஞ்சிய மோடி பதுங்கிய சுனிதா)

குஜராத்திற்கு வருகை தந்திருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க வின்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மோடியுடன் ஒரு சந்திப்பு விருந்திற்கு விருப்பம் தெரிவிக்க கோரி மோடியின் அலுவலக அதிகாரிகள் சுனிதா வில்லியம்ஸை கெஞ்சி கூத்தாடிய போதும் சுனிதா அதற்கு செவி சாய்க்காமல் மோடியுடனான சந்திப்பிற்கு மறுப்பு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-47720866127474433632013-04-05T13:32:26.830-07:002013-04-05T13:32:26.830-07:00AHMEDABAD: Astronaut Sunita Williams hasn't sp...AHMEDABAD: Astronaut Sunita Williams hasn't spared time for Gujarat chief minister Narendra Modi during her current visit to Gujarat.

Instead, she was seen throughout the day in the company of Jagruti Pandya, wife of slain minister Haren Pandya and Sunita's first cousin.

Efforts were made by the chief minister's office to tie up a meeting between Modi and Sunita Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-16866800555979681092013-04-05T13:27:55.727-07:002013-04-05T13:27:55.727-07:00அடப்பாவிகளா முஸ்லிம் என்றாலே தீவிரவாதியா??
உண்மைக...அடப்பாவிகளா முஸ்லிம் என்றாலே தீவிரவாதியா??

உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!

ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர்.

குண்டுவெடிப்புச் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-64080858605126376542013-04-05T13:22:19.439-07:002013-04-05T13:22:19.439-07:00continue....
12. நாமக்கல் மாவட்டம் பெரிய அய்யம்பா...continue....

12. நாமக்கல் மாவட்டம் பெரிய அய்யம்பாளையத்தில் வசித்துவரும் 18 வயது தலித் பெண் கஸ்தூரி கடந்த 30.12.2012 அன்று கிருஷ்ணன், குமார், சிவா ஆகிய மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். நல்லிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13. கடலூர் மாவட்டம், குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தலித் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-86850162534897494492013-04-05T13:21:41.095-07:002013-04-05T13:21:41.095-07:00//அதானே. முஸ்லீம்கள் மனிதனாக மாறுவது எவ்வளவு பெரிய...//அதானே. முஸ்லீம்கள் மனிதனாக மாறுவது எவ்வளவு பெரிய தப்பு?//

தர்மபுரி சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் நடைபெற்று வரும் கௌரவக் கொலைகளும் தலித் பெண்கள் மீதான தாக்குதல்களும்

1. சென்னிநத்தத்தில் கோபாலகிருஷ்ணன் என்கிற தலித் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார் (விவரம் : கட்டுரையின் உள்ளே)

2. காந்தளவாடி பிரியா கொலை செய்யப்பட்டார் (விவரம் :கட்டுரையின் உள்ளே)

3. suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-77025582099823525412013-04-05T07:24:28.642-07:002013-04-05T07:24:28.642-07:00அதானே. முஸ்லீம்கள் மனிதனாக மாறுவது எவ்வளவு பெரிய த...அதானே. முஸ்லீம்கள் மனிதனாக மாறுவது எவ்வளவு பெரிய தப்பு?Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com