tag:blogger.com,1999:blog-21705308.post928522898882549777..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: யுவனின் மத மாற்றத்துக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-21705308.post-13446513718648024022014-08-16T13:32:59.241-07:002014-08-16T13:32:59.241-07:00//அப்படியானால் இந்த விடயத்தில் Dr. Zakir Naik இன் ...//அப்படியானால் இந்த விடயத்தில் Dr. Zakir Naik இன் கருத்து தவறானது. அவருக்கு இசை என்ற இந்த விடயத்தில் குர்ஆன் என்ன கூறுகிறது என்பதில் விளக்கம் குறைவு என்கிறீர்களா?//

அரபுலகில் யூசுப் கர்ளாவி என்ற அறிஞர் தமிழகத்தின் பிஜேயை போன்றவர். அவர் ஆபாசமில்லாத இரட்டை அர்த்த வசனமில்லாத இசையை அங்கீகரிக்கிறார். சவுதியிலும் சில அறிஞர்கள் இசையை சில கட்டுப்பாடுகளோடு அனுமதிக்கின்றனர்.

//suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-28329400385192017162014-08-16T10:38:04.261-07:002014-08-16T10:38:04.261-07:00//உங்கள் பக்கம் கடவுள் யார்? என்பதிலேயே பெரும் பிர...//உங்கள் பக்கம் கடவுள் யார்? என்பதிலேயே பெரும் பிரச்னை. ராமனா, கிருஷ்ணனா, வெங்கடாஜலபதியா, ஐயப்பனா? யார் உண்மையான கடவுள் என்ற பஞ்சாயத்தை தீர்த்து வைத்து விட்டு பிறகு எங்களுக்கு அறிவுரை கூற வரலாம் :-)///

நீங்கள் இந்துமதத்தைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாததால் தான் இந்தக் குழப்பம் எல்லாம். உங்களைப் போன்றவர்கள், அதாவது தமிழர்களில் சிலரும் எதிர்காலத்தில் வெளிநாட்டு, வேற்றுமதங்களைத் தழுவியviyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-83718230126942953482014-08-16T10:29:24.070-07:002014-08-16T10:29:24.070-07:00//குர்ஆனில் நேரிடையான தடை இல்லை எனும் போது அந்த செ...//குர்ஆனில் நேரிடையான தடை இல்லை எனும் போது அந்த செயலை செயல்படுத்திக் கொள்ளலாம் என்பது பல அறிஞர்களின் கருத்து.//

அப்படியானால் இந்த விடயத்தில் Dr. Zakir Naik இன் கருத்து தவறானது. அவருக்கு இசை என்ற இந்த விடயத்தில் குர்ஆன் என்ன கூறுகிறது என்பதில் விளக்கம் குறைவு என்கிறீர்களா?

"These hadith do indicate that musical instrument per se is haram except for the duff and the viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-24381299523912379972014-08-16T10:20:21.160-07:002014-08-16T10:20:21.160-07:00மதம் மாற்றும் நோக்கில் உங்களுக்கு தோதுபடும் சில ...மதம் மாற்றும் நோக்கில் உங்களுக்கு தோதுபடும் சில சித்தர் பாடல்களை படிப்பதைத் தவிர்த்து இந்து மதத்தின் கடவுள் கொள்கை உண்மையிலேயே என்ன சொல்கிறது என்று என்றாவது நேரமையாக அனுகியதுன்டா ? இறைவன், ஆண்டவன் , கடவுள் என்ற பெயரில் ஒரு கோவிலும் பார்த்ததுண்டா ? எல்லா ஞானிகளும் இறை தத்துவத்தை அறிய ஆரம்பித்ததும் கோவில் தேவை இல்லை என்றே சொல்லி இருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இது போன்ற உருவ வழிபாடு தவறில்லை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-30477332308769161172014-08-16T06:22:14.253-07:002014-08-16T06:22:14.253-07:00வட்ட மதி இரவிதனைப் பூசிப் போரும்
மண்ணை இலிங்கமாக வ...வட்ட மதி இரவிதனைப் பூசிப் போரும்
மண்ணை இலிங்கமாக வைத்துப் பூசிப்போரும்
சுட்ட உருமரச் சிலைகள் பூசிப் போரும்
துய்ய செப்பு கல்லுருவைப் பூசிப்போரும்
திட்டமுடன் எட்டெழுத்துப் பொருளென்போரும்
சிறந்த எழுத்தஞ்சுமே பொருளென்போரும்
விட்ட இடம் தன்னை அறியார் இவரெல்லரும்
விட்ணு வென்றும் சிவனென்றும் விளம்புவாரே
- சங்கராச்சாரி உடலறி விளக்கம்
suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-38522489836398494482014-08-16T06:19:36.198-07:002014-08-16T06:19:36.198-07:00//ஒன்று ஹதீத்களை முற்றிலும் நிராகரித்துவிட்டு அஹ்ல...//ஒன்று ஹதீத்களை முற்றிலும் நிராகரித்துவிட்டு அஹ்லே குரான்(ரஷாத் கலிபா கூட்டம்) கூட்டத்தில் போய்
சேர்ந்து கொள்ளுங்கள் அல்லது எல்லா ஹதீஸ்களும் மார்க்கம் என்ற சுன்னத் ஜமாத்தில் ஐக்கியமாகுங்கள்.//

மிகச் சில இடங்களில் மட்டுமே கருத்தை புரிந்து கௌள்வதில் குழப்பம் ஏற்படும். அதற்கு குர்ஆனின் பக்கம் சென்றால் சரியான தீர்வு கிடைத்து விடும்.

ஆனால் உங்கள் பக்கம் கடவுள் யார்? suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-20590241388063047382014-08-16T04:22:14.938-07:002014-08-16T04:22:14.938-07:00ஆன்ம உலகில் மிக அருமையான, ரம்மியமான இசை இசைக்கபடுக...ஆன்ம உலகில் மிக அருமையான, ரம்மியமான இசை இசைக்கபடுகிறது. இசை கடவுளுக்கு(ஆன்மாவுக்கு) விருப்பமான ஒன்று. மெல்லிய ரம்யமான இசையை கேட்டுக்கொண்டே தியானம் புரிவது அருமையான அனுபவம். அப்படி செய்யும்போது தியானத்தில் சீக்கிரம் எண்ணமற்ற நிலைக்கு செல்ல முடியும். இசை என்பது தெய்வீக அம்சம். இதை முஹம்மது அல்லாஹ்வின் பெயரை சொல்லி தடுத்தது அவர் ஒரு தீய சக்தியாக இருந்தார் என்பதற்கு, தெய்வீக சக்தியுடன் அவருக்கு எந்தஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-43396762709065618602014-08-16T04:10:54.348-07:002014-08-16T04:10:54.348-07:00//குரானில் இசை ஹராம் என்ற ரீதியில் எந்த இடத்திலும்...//குரானில் இசை ஹராம் என்ற ரீதியில் எந்த இடத்திலும் வரவில்லை. வட்டி,புறம்,திருட்டு, விபசாரம், பொய், சிலை வணக்கம், கொலை என்று தடுக்கப்பட்டவைகளை பட்டியலிடும் இறைவன் அங்கு இசையை தடுக்கப்பட்டதாக கூறவில்லை. நபிகள் நாயகம் மேற்கண்ட ஹதீஸில் இதன் காரணத்திலாயே அபுபக்கர் (ரலி) அவர்களை தடுத்ததாக அறிகிறோம். சில ஹதீதுகள் இசையை கடுமையாக தடுத்து வந்துள்ளன. இவ்வாறு இரு வேறுபட்ட கருத்துக்கள் நபி மொழிகளாக வரும் போதுஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-41529153734927334412014-08-15T22:48:45.928-07:002014-08-15T22:48:45.928-07:00புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் ந...புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-67105715773643898822014-08-15T20:33:48.363-07:002014-08-15T20:33:48.363-07:00யுவனின் மதமாற்றத்தை விட அவரை விமர்சனம் செய்வதால் த...யுவனின் மதமாற்றத்தை விட அவரை விமர்சனம் செய்வதால் தான் அவருக்கு கூடுதல் விளம்பரம் கிடைக்கிறது போல் தெரிகிறது. ஆனால் இசையை, ஆடல் பாடல்களை வெறுக்கும் உங்களைப் போன்ற வஹாபிகள் யுவனின் மதமாற்றத்தைக் கொண்டாடுவதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தானில் மழையில் பாட்டுப் பாடி ஆடியதற்காக இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். பார்க்கப் போனால் உங்களுக்கு மதக் கொள்கை viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.com