Monday, March 14, 2011

கடமை கண்ணியம் கட்டுப்பாடு!



அனைத்திந்திய அண்ணா திமுக தலைவி ஜெயலலிதா கோடிக்கணக்கில் ஊழல் செய்து சொத்து சேர்த்ததாக வழக்கில் தீர்ப்பு.-பழைய செய்தி.

திமுக தலைவர் கருணாநிதி ஊழல் செய்தார் என்று சர்க்காரியா அறிக்கை கூறுகிறது.-பழைய செய்தி.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கோடிக்கணக்கில் அரசுக்கு நட்டம் என்று திமுக அமைச்சர் ராசா கைது. சந்தேகத்தின் பேரில் கனிமொழி விசாரணை. - புதிய செய்தி.

------------------------------------------------------------

ஆறு வருடங்களுக்கு முன்பு நான் வரைந்த கார்ட்டூனும் பதிவும்.... பழைய நினைவுகள்.. :-)

6 comments:

  1. இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

    ReplyDelete
  2. //அரசியல் தலைவா...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேடந்தாங்கல் கருன்!

    ReplyDelete
  3. கண்ணன்!

    //இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க?//

    அறிஞர் அண்ணா மக்களுக்கு சேவை செய்வதிலும் பொது வாழ்விலும் அனைவரையும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கச் சொன்னார்.

    ஆனால் அவருக்குப் பின் வந்த கழக கண்மணிகளோ ஊழல் செய்வதே கடமை என்று நினைக்கிறார்கள். ஊழல் செய்து விட்டு சிரித்துக் கொண்டே சிறைக்குச் செல்வது கண்ணியம் என்று நினைக்கிறார்கள். கட்டுப்பாட்டோடு ராசாவை காப்பாற்றுவதில் திமுக கண்ணும் கருத்துமாக இருக்கிறது. பெயருக்கு அவரை கட்சியிலிருந்து நீக்கக் கூட கலைஞருக்கு மனம் வரவில்லை.
    இதைத்தான் சற்று நகைச்சுவையோடு சொல்ல வந்தேன்.

    திமுகவின் அனுதாபியான எனக்கு இந்த நிகழ்வுகள் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  4. ரவிக் குமார்!

    //Adadaaa...! //

    அவ்வளவுதானா! கருத்து எதுவும் இல்லையா!

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)