Wednesday, March 09, 2011

ஜெயலலிதா வருகிறார்! வழி விடுங்க!


தமிழர்களே! ரொம்பவும் இடைவெளி குடுத்துட்டீங்க! ஒரு குடும்பமே எப்போதும் கொள்ளையடிப்பது நியாயமா! அவர் ஆசிய பணக்காரர் என்றால் நான் உலக பணக்காரர் லிஸ்டில் வர வேண்டாமா? நானும் சசிகலாவும் என்ன பாவம் செய்தோம்! நாங்க உங்கள் சொத்துக்களை கூட்டாக கொள்ளையடிக்க அனுமதி கேட்டு வருவோம். மறந்துடாதீங்க!

4 comments:

  1. வாங்க கருன்!

    அரசியல்வாதிகள் இன்று மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து பணம் பண்ணுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். வருகைககும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  2. ரஹீம் கஜாலி!

    நிறைய அரசியல் கருத்துக்களை எழுதி குவிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    உங்கள் பக்கமும் இனி அவ்வப்போது வருகிறேன்.

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)