Thursday, March 15, 2012

கொஞ்சம் கலகலப்பா இருப்போம்! வாங்கண்ணா!



'ஏம்மா குழந்தை! உனக்கு உட்கார வேற இடமே கிடைக்கல்லயா?'

-------------------------------------------------------------


அலுவல நேரத்திலும், கல்லூரிக்கு செல்லும் நேரத்திலும் குறட்டை விட்டு தூங்குபவர்களை எழுப்ப இதுதான் சரியான வழிங்கண்ணா!

--------------------------------------------------------------

இப்படி எல்லாரும் தொடர்ந்து சாப்பிட ஆரம்பிச்சா எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் போட்டாலும் தாங்காது சாமி!


--------------------------------------------------------------

இவங்க எல்லோரும் முக்கியமா என்ன பேசிக்கறாங்க

'கலைஞர் தீக்குளிக்கப் போறாறாமே! இநத வயசுல இது தேவையா! ஐயோ பாவம்'

'அது சரி கலைஞருக்கு பிறகு யாரு? ஸ்டாலினா, அழகிரியா, கனிமொழியா?'

'ராமர் கோவில் கட்டுவோம் என்று சொல்லியும் பிஜேபி உபியில இந்த அடி வாங்கியிருக்குதே! அடுத்த தேர்தல்ல பாபர் மசூதி கட்டுவோம் என்று சொன்னாலும் சொல்லுவாங்க. ஓட்டுககாக எதையும் செய்யறவங்கததானே!'

'ஜெயலலிதாவும் சசிகலாவும் ரகசியமா சந்திச்சாங்களாமே! உண்மையா?'

-------------------------------------------------------------




அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

--------------------------------------------------------------

டார்வின் இந்த செடியை பார்த்தால் பரிணாமத்துக்கு உடான்ஸ் விட புது காரணங்கள் தேட வேண்டி வரும். :-)


-------------------------------------------------------------



இந்த அனுபவம் யாருக்காவது உண்டுங்களா? :-)

------------------------------------------------------------



பாவத்தின் சம்பளம்!

-----------------------------------------------------------

18 comments:

  1. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பதிவா???? ஆனாலும் வித்தியாசமாத்தான் இருக்கு. அந்த லிங்க் க்கு பதில் நேரடியா பதிவில் இணைத்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
    அவ்வப்பொழுது இது போலும் முயற்சி செய்யுங்கள் சகோ.

    ReplyDelete
  2. சலாம் சகோ.சுவனப்பிரியன்...
    டார்வினின் 'அசைவம் சாப்பிடும் சைவம்...' என்ற அசத்தல் பரிணாமம்... உட்பட... மத்த எல்லாமே கலக்கலான காமடி. அருமை..!

    ஆனால், இது....?

    // அடுத்த தேர்தல்ல பாபர் மசூதி கட்டுவோம் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.//---பயங்கர சீரியஸ்..!

    உங்களுக்கு காமடியா தெரியலாம்..! ஆனால், பாஜக அடுத்து முஸ்லிம் ஓட்டுக்களையும் வாங்கி காங்கிரசை மண்ணை கவ்வ வைத்து ஆட்சியை பிடிக்க இது பல ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடியா...! யாருக்குமே வராத ஐடியா..! நான்... மட்டும் பாஜக தலைவரா இருந்தேன்... இப்போவே பிரஸ் மீட் கூப்பிட்டு இதை அனவுன்ஸ் பண்ணி... சோனியாவுக்கும் மன்மோகனுக்கும் நிரந்தர தூக்கம் இல்லாமல் பண்ணிருவேன்...!

    எதற்கும்... இந்த ஐடியாவுக்கு இன்னிக்கே காபிரைட் போட்டு வச்சுக்கங்க... நாளைக்கு பாஜகவை ஆட்சியில் அமர்த்திய புகழும் பெருமையும் அத்வானிக்கோ... மோடிக்கோ... போய்விடப்போகுது..! உஷார் சகோ..!

    (அப்படியே.... உங்கள் காபி ரைட் தேர்தல் சமயம் விலை போனால்... எனக்கும் சில மில்லியன்களை கொடுத்து கவனிச்சுக்கங்க சகோ..!)

    ReplyDelete
  3. சலாம் சகோ சிராஜ்!

    //உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பதிவா???? ஆனாலும் வித்தியாசமாத்தான் இருக்கு. அந்த லிங்க் க்கு பதில் நேரடியா பதிவில் இணைத்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
    அவ்வப்பொழுது இது போலும் முயற்சி செய்யுங்கள் சகோ.//

    முன்பு ஏதாவது இணையத்தில் எழுதலாம் என்று வந்தபோது எனக்கு தோன்றியது சிறுகதைகள், துணுக்குகள், கவிதைகள் எழுதலாம் என்றே! ஆனால் நான் இணையத்துக்கு வந்தபோது அநியாயத்துக்கு இஸ்லாத்தைப் பற்றி பொய்யும் புரட்டும் கலந்து பல பதிவர்கள் பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் எழுதப் போய் தற்போது தற்பொது பெரும்பாலும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட பதிவாகவே ஆகி விடுகிறது. இனி இது போன்றும் முயற்ச்சிக்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  4. சலாம் சகோ ஆஷிக்!

    // உங்களுக்கு காமடியா தெரியலாம்..! ஆனால், பாஜக அடுத்து முஸ்லிம் ஓட்டுக்களையும் வாங்கி காங்கிரசை மண்ணை கவ்வ வைத்து ஆட்சியை பிடிக்க இது பல ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடியா...! யாருக்குமே வராத ஐடியா..!//

    ஆஹா...நான் வேறு ஐடியா கொடுத்துட்டேனா! ஓட்டு வாங்க இவர்கள் இதையும் செய்வார்கள். கேவலம் குஜராத்தில் திருமபவும் ஆட்சியைப் பிடிக்க சொந்த முஸ்லிம் மக்களையே நயவஞ்சகமாக கொன்ற கும்பல் அல்லவா இது. இவர்கள் எதையும் செய்வார்கள். அதிலும் நிதின் கட்காரி கோவிலுக்கெல்லாம் போவதில்லையாம். இருந்தும் இந்துத்வாவுக்கு கொடி பிடிப்பாராம் இவர் :-)

    //(அப்படியே.... உங்கள் காபி ரைட் தேர்தல் சமயம் விலை போனால்... எனக்கும் சில மில்லியன்களை கொடுத்து கவனிச்சுக்கங்க சகோ..!)//

    கண்டிப்பாக! :-)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  5. சலாம் சகோ...
    ம்ம்.....இதுமாதிரியும் தொடருங்கள்....

    ReplyDelete
  6. //இந்த அனுபவம் யாருக்காவது உண்டுங்களா? :-)//

    நம்ம விக்கி மாம்ஸ் இதுபோல ஒரு பதிவருக்கு நேர்ந்ததாக ஒரு பதிவே போட்டு இருக்காரே?, பாக்கலியா?. அப்புறம் இன்னொரு மேட்டர் இன்னான்னா? இப்புடி பொண்டாட்டி புள்ளைங்கல கவனிக்காமா இணையமே கதின்னு கிடந்தா நமக்கும் இந்தங்கதிதானுங்கோன்னா..


    சகோ. அஷிக் சொன்னமாதிரி அனைத்துமே கலக்கல்.

    ReplyDelete
  7. சலாம் சகோ ஹாஜாமைதீன்!

    //சலாம் சகோ...
    ம்ம்.....இதுமாதிரியும் தொடருங்கள்....//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. சலாம் சகோ இப்றாம்ஸா!

    //இப்புடி பொண்டாட்டி புள்ளைங்கல கவனிக்காமா இணையமே கதின்னு கிடந்தா நமக்கும் இந்தங்கதிதானுங்கோன்னா..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

    அனைத்தும் அருமை அதிலும் வீடியோ மிக அழகு..என்னவொரு அழகான நட்பு..

    ReplyDelete
  10. ம்.....நல்லாத்தான் இருக்கு...ஜமாய்க......

    ReplyDelete
  11. வஅலைக்கும் சலாம்! சகோ ஆயிஷா பேகம்!

    //அனைத்தும் அருமை அதிலும் வீடியோ மிக அழகு..என்னவொரு அழகான நட்பு..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  12. சலாம்! சகோ நாசர்!

    //ம்.....நல்லாத்தான் இருக்கு...ஜமாய்க......//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஹா ஹா ஹா..சூப்பர் அண்ணன். நல்ல ஆரோக்கியமான நகைச்சுவைகள்.

    அதிலும் அந்த டார்வின் நகைச்சுவை படு சூப்பர். இறைவனின் படைப்பில் தான் எவ்வளவு ஆச்சர்யங்கள். மாஷா அல்லாஹ்..

    வஸ்ஸலாம்

    ReplyDelete
  14. சலாம் சகோ ஆஷிக்!

    //அதிலும் அந்த டார்வின் நகைச்சுவை படு சூப்பர். இறைவனின் படைப்பில் தான் எவ்வளவு ஆச்சர்யங்கள். மாஷா அல்லாஹ்..//

    டார்வின் ஆதரவாளர்களிடமிருந்து இதற்கான பதிலைக் காணோமே! பதில் இல்லையோ! :-)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    எல்லாமே நல்லா இருந்தது. கடைசியில் உள்ள விகடன் கார்ட்டூன் செம..!

    ReplyDelete
  16. சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.

    இதுவரையிலும் ஊட‌க‌ங்க‌ளில் க‌ண்டிராத‌வை

    அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

    எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

    எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர்,

    நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

    இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

    சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


    இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும்.

    சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.
    .
    .

    ReplyDelete
  17. சகோ ஈழத் தமிழன்!

    //இலங்கையில் புலிகளும் மிக அதிகமான போர்க் குற்றங்களை
    முஸ்லிம்களுக்கு எதிராக செய்துள்ளனர். அசல் பயங்கரவாத அமைப்பான அவர்களின் போர்க் குற்றங்களை சனல் 4 உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

    பயங்கரவாத அமைப்பான புலிகள் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!//

    பதிவை படித்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது. 'அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வந்தது.

    எப்படியோ இனியாவது இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், பௌத்தர்களும் பகையை மறந்து ஒன்றுபட்ட இலங்கையை கட்டி எழுப்ப முன் வர வேண்டும்.

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  18. சலாம் சகோ பாசித்!

    //எல்லாமே நல்லா இருந்தது. கடைசியில் உள்ள விகடன் கார்ட்டூன் செம..!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)