Monday, March 26, 2012

என்ன கொடுமை சரவணா இது!



இந்த படத்துக்கு வந்த பின்னூட்டங்கள். மொழி தெரிந்தவர்கள் விளக்கமளிக்கவும். இது என்ன சடங்கு என்பதையும் விளக்கினால் பலரும் தெரிந்து கொள்ளலாம்.

பாவம் அந்த வாயில்லா ஜீவன்.

• പ്പോ തപ്പോ തപ്പാണി - ആനയ്ക്ക് വാല്‍ വരപ്പ് !!!!!!!
Yesterday 6:17 AM


JERRY CHERIAN - ബലി കൊണ്ടുക്കുകയാണ് . ദേവ പ്രീതിക്കായി മൃഗ ബലി..
Yesterday 6:19 AM


Vishnu Kumar V - :(
Yesterday 6:24 AM


manu sarangadhar - മൃഗബലി വാളും പിടിച്ചു കാലന്‍ നിക്കണ കണ്ടില്ലേ , ഇപ്പൊ ആ പോത്തിന്റെ തല താഴെ ഡിം
Yesterday 6:26 AM


Prejith Prabhakar - അല്ല ഇവന്മാര് ആ പോത്തിനെ ബലാല്സം്ഗം ചെയ്യാന്‍ പോകുവാ ..
Yesterday 6:32 AM


തപ്പോ തപ്പോ തപ്പാണി - കുണ്ടറ ആണോ ഈ സ്ഥലം
Yesterday 6:34 AM


Prejith Prabhakar - അല്ല പുനലൂര്‍ :))http://www.blogger.com/img/blank.gif
Yesterday 6:55 AM

-------------------------------------------------------------


புருஷன் பொண்டாட்டி சண்டை!


'10 நிமிஷமா செல்லுல யார்கிட்டே பேசிக்கிட்டு இருந்தீங்க!'

'போச்சுடா... சந்தேகமா! ஆபீஸ் விஷயமா பேசிக்கிட்டிருந்தேம்மா!'

'என்னை நம்பச் சொல்லுறீங்களா! ஆம்பள புத்திய காம்பிச்சுட்டீங்கள்ளே!'

'நீதான் இப்போ பொம்பள புத்தியை காம்பிக்கிறே! எப்பப் பார்த்தாலும் சந்தேகம். ச்சே..அதுக்குத்தான் நாலு எழுத்து படிக்கனுங்கறது'

'எங்க அப்பாவை சொல்லனும்! எத்தனையோ மாப்பிள்ளை வந்தும் உங்களுக்குப் போய் கட்டி வச்சாருல்ல! அவர சொல்லனும்'

'ஐயோ!...ஐயோ!...நீ பொம்பளயாடி நீ! பிசாசு...பேய்...இந்த வர்றேன் வீட்டுல வந்து வச்சுக்கிறேன் கச்சேரியை...'

-------------------------------------------------------------



விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம்.

-------------------------------------------------------------

ஒரு ஜோக்.

ஒரு பெண்மணி டாக்டரிடம் சென்று "டாக்டர் கண்ணாடில பார்த்தேன்,.என் முகம் பூராவும் சுருக்கங்கள். தலைல நிறைய வெள்ளை முடிகள். தாடைக்குக் கீழே சதை கூட கொஞ்சம் தொங்குகிறது.உதடு கருத்துப் போச்சு. எனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது போல இருக்கு. இதை மாற்ற முடியுமா? எனக்கு நல்ல செய்தியே இல்லையா? என்றாள் கவலையாக.

டாக்டர் 'ஏன் இல்லை? இப்போதே உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன்' என்றார்....

பெண்மணி : ' என்ன டாக்டர் அது'?

டாக்டர்: 'வாழ்த்துக்கள்..உங்கள் கண்பார்வை நன்றாக இருக்கிறது'

-----------------------------------------------------------




மந்திரத்தால் பணம் வரவழைக்கிறார். மோர் வரவழைக்கிறார். நோய்களை குணமாக்குகிறார். நமது நாட்டு வறுமையை ஓட்டி விட மன்மோகன் சிங் இந்த சாமியாரின் உதவியை நாடலாம்.:-)

22 comments:

  1. Anonymous11:57 PM

    முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

    Visit Here For More Details : http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/03/profit-sharing.html

    ReplyDelete
  2. மாடு வெட்டுவது தவறு அப்படின்னு சொல்ல வர்றீங்களா?

    யூ ட்யூப்ல கொஞ்சம் வேற மாதிரி தேடிப் பாருங்க.....மனிதனை அறுக்கும் வீடியோக்கள் எவ்வளவு இருக்குன்னு ...
    நக்கல் பண்றோம்...கிண்டல் பண்றோம்னு...நினைச்சிட்டு சிறு பிள்ளைத் தனமான விளையாட்டுக்கள் வேண்டாமே சகோ...

    ReplyDelete
  3. விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம்ன்னு போட்டு ஒன்னுமே எழுதாம சிம்பாலிக்கா எதவும் சொல்ல வருகிறீர்களா?

    ReplyDelete
  4. மாடு வெட்டுவது தவறு அப்படின்னு சொல்ல வர்றீங்களா?
    திரு கபிலன்!

    //யூ ட்யூப்ல கொஞ்சம் வேற மாதிரி தேடிப் பாருங்க.....மனிதனை அறுக்கும் வீடியோக்கள் எவ்வளவு இருக்குன்னு ...
    நக்கல் பண்றோம்...கிண்டல் பண்றோம்னு...நினைச்சிட்டு சிறு பிள்ளைத் தனமான விளையாட்டுக்கள் வேண்டாமே சகோ...//

    மதமோ மார்க்கமோ சொல்லாத பல காரியங்களை இந்து இஸ்லாமியர் கிறித்தவர் ஆன அனைவரும் செய்கிறோம். தர்ஹாவில் நடக்கும் மூடப் பழக்கங்களை விமரிசித்து பல பதிவுகளும் இட்டிருக்கிறேன்.

    மிருகங்களையும் மனிதர்களையும் இவ்வாறு இம்சிக்க சொல்லி எந்த மதமும் மார்க்கமும் சொல்லவில்லை. மனிதனின் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகளுக்கு கூட கழுத்தில் அறுக்கப்படுவதால் ஐந்து ஆறு நிமிடங்களில் அதன் சிரமம் அடங்கி விடுகிறது. ஒரு உயிரை தேவையில்லாமல் இம்சித்தால் அது இஸ்லாமியர் செய்தாலும் இந்து கிறித்தவர் செய்தாலும் கண்டிக்கத்தக்கதே!

    ReplyDelete
  5. சகோ ஹாஜாமைதீன்!

    //விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம்ன்னு போட்டு ஒன்னுமே எழுதாம சிம்பாலிக்கா எதவும் சொல்ல வருகிறீர்களா?//

    அந்த எழுத்துக்களை கிளிக் செய்தால் நான் சொல்ல வருவது புரிந்திருக்குமே!

    ReplyDelete
  6. Angry Mob beating the Tea Labour in Assam (India) - India got Independence ? Not yet for everyone !

    சுதந்திர இந்தியாவில் நடுத்தெருவில் தொழிலாளர்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொல்வதுடன்

    இந்திய குடிமகளை நிர்வாணமாக்கி தெருவில் ஓடவிட்டு அடித்து துன்புறுத்துவதையும் காணொளியில்

    <<<>>> சொடுக்கி காணுங்கள்.

    .

    ReplyDelete
  7. திரு.சு.பிரியன் அய்யங்கார்/அய்யர் அவர்களே :-))

    // மனிதனின் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகளுக்கு கூட கழுத்தில் அறுக்கப்படுவதால் ஐந்து ஆறு நிமிடங்களில் அதன் சிரமம் அடங்கி விடுகிறது. ஒரு உயிரை தேவையில்லாமல் இம்சித்தால் //

    சொல்லவே இல்லை நீங்கள் பிராம்மணர் ஆகிவிட்டதை :-))

    அதாவது கழுத்தில் அறுத்தால் வலிக்காது என்று சொல்ல வருகிறீர்கள் நல்ல கண்டுப்பிடிப்பு இதனை காபாவில் கல்வெட்டில் எழுதி பக்கத்திலேயே உட்கார்ந்துக்கோங்க. :-))

    நீங்கள் அனைவரையும் மரக்கறி உண்ண சொல்வது மிக நல்ல மாற்றம்,இப்பதிவை படிக்கும் யாரும் மாட்டிறைச்சி உண்ணாமல் சைவமாக மாறிவிடுவார்கள். அப்படி மாற செய்த பெருமை உங்களையே சேரும்! உங்கள் சேவை நாட்டுக்கு தேவை எனவே தொடர்ந்து இது போல பதிவுகள் போட்டு அனைவரையும் ஜீவகாருண்யவாதிகளாக மாற்ற வேண்டுமாய் அன்புடன்,பண்புடன்,பணிவுடன் வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. GAU-MATHA

    கலியுக தெய்வம் - திமிலுள்ள பசுக்கள்


    பசுவின் பின் பக்கத்தில் லட்சுமி தேவதை குடியிருக்கிறார். அதனால் பசுவை பின் பக்கத்தில் தொட்டுக் கும்பிடுவார்கள். லட்சுமி கடாட்சம் உண்டாகட்டும் என்பதற்காக.

    1. பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்

    2. கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்

    3. சிரம் - சிவபெருமான்

    4. நெற்றி நடுவில் - சிவசக்தி

    5. மூக்கு நுனியில் - குமரக் கடவுள்

    6. மூக்கினுள் - வித்தியாதரர்

    7. இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்

    8. இரு கண்கள் - சந்திரர், சூரியர்

    9. பற்கள் - வாயு தேவர்

    10. ஒளியுள்ள நாவில் - வருண பகவான்

    11. ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்

    12. மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்

    13. உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்

    14. கழுத்தில் - இந்திரன்

    15. முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்

    16. மார்பில் - சாத்திய தேவர்கள்

    17. நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு

    18. முழந்தாள்களில் - மருத்துவர்

    19. குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்

    20. குளம்பின் நடுவில் - கந்தவர்கள்

    21. குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்

    22. முதுகில் - உருத்திரர்

    23. சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்

    24. அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்

    25. யோனியில் - ஏழு மாதர்கள்

    26. குதத்தில் - இலக்குமி தேவி

    27. வாயில் - சர்ப்பரசர்கள்

    28. வாலின் முடியில் - ஆத்திகன்

    29. மூத்திரத்தில் - ஆகாய கங்கை

    30. சாணத்தில் - யமுனை நதி

    31. ரோமங்களில் - மகாமுனிவர்கள்

    32. வயிற்றில் - பூமாதேவி

    33. மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்

    34. சடாத்களியில் - காருக பத்தியம்

    35. இதயத்தில் - ஆசுவனீயம்

    36. முகத்தில் - தட்சிணாக்கினி

    37. எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்

    38. எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

    "SARVE DEVAAH STHITA DEHE SARVA DEVAMAYEEHI GAOU"

    All the Gods and Deities of the 14 Lokas reside in cows body.

    Cow is holy and is equivalent to God.

    பசுவின் உடலில் எந்தெந்த பகுதியில் என்னென்ன தெய்வீக தன்மை ‍ பட‌த்தின் வாயிலாக >>>>>
    இங்கே
    <<<<<சொடுக்கி காணுங்கள்.

    .


    SOURCE: http://tamilnaducattle.blogspot.com/2011/01/blog-post.html

    ReplyDelete
  9. GAU-MATHA
    கலியுக தெய்வம் - திமிலுள்ள பசுக்கள்

    "SARVE DEVAAH STHITA DEHE SARVA DEVAMAYEEHI GAOU"

    The various parts of the body of the cow in which the deities, the revered sages, the various elements, are believed to dwell are given as follows

    1) Two Horns of the Cow The Creator 'Brahma'

    2) The Head of the Cow The Deity 'Indra'

    3) Forehead of the Cow The Deity 'Agni

    4) Collar of the Cow The Deity 'Yama'

    5) Brain of the Cow The Deity 'Moon'

    6) Upper Jaw of the Cow The Highest world Dyuloka

    7) Lower Jaw of the Cow The Earth

    8 The Tongue The Lightening

    9) The Teeth The Deity 'Marut'

    10) The Throat The 'Revatee' Constellation

    11) The Shoulder The 'Kritka' Constellation

    12) Bones of the Shoulder The Summer Season

    13) All the Organs of the Cow The Deity 'Vaayu'

    14) The Heaven The World to which cow, belongs

    15) The BackBone The Deity 'Rudra'

    16) In the Chest The Eagle

    17) Is the Power & Strength Of the Cow The Space

    18) Hunch of the Cow The Sage Vrihashpati

    19) In the bones of the Chest The Stanza by the name of Vrihatee

    20) The Back Angels & Fairies

    21) Bones of the Ribs The Hostesses of the Angels & Fairies.

    22) The Shoulders The Deity 'Varuna' and Friend

    23) The Forelegs The Sage 'Tvashta & the sage 'Aryama'

    24) The Hindlegs The Destroyer 'Lord Mahadeva'

    25) The Backside of the Cow The wife of the Deity 'Indra'

    26) The Tail The Deity 'Vaayu'

    27) The Hairs of the Body The Sage 'Pawamana'

    28) The Buttock The Caste 'Brahmin' & The caste'Kshatriya'

    29) Lies in the Thighs The Strength of the Cow.

    30) Bones of the Knees The Deity Sun and the Creator

    31) The Calf of the Cow The Celestial Beings 'Gandharva'

    32) In the Smaller Bones The Celestial Beings 'Apsara'

    33) Hooves of the Cow The Mother of the Sun, God, 'Aditi'

    34) In the Heart The Mind

    35) In the Liver of the Cow The Intelligence

    36) The Nerve By the Name Of 'Puritat' The Religious Vow 'Vrata'

    37) The Belly The Hunger

    38) In the Intestines Goddess Sarswati

    39) In the internal part of the intestines The Mountains

    40) In the Ovum The sorrow (Manyu)

    41) In the sense Organs The Subjects & the People (Praja)

    42) In the Ovary The River

    43) In the Breasts The Deity 'Varuna'

    44) In the cells of the Breasts which produce milk The Thundering clouds

    45) In the Skin The 'All-Pervasive power'

    46) In the hairs of the Body,Of the cow The Various Medicines

    47) The Anus The heavenly & Celestial Beings 'Devagana'

    48) In the Intestine The Man

    49) In the Stomach The Celestial being 'Yaksha'

    50) In the Kidney The Anger

    51) In the Blood The Demon 'Rakshasha'

    52) The Appearance of The Cow The Constellation are

    53) In the Stomach The Other living beings

    54) Is the Grossness The sky

    55) In the Bone-Marrow The Death

    56) Is Like Fire The Posture while sitting

    57) Is the Deity 'Ashwinee Kumar The posture while getting up

    58) The Deity 'Indra' The Posture while standing and facing East

    59) The Lord of Death 'Yamaraja' The Posture while standing and facing South

    60) The Creator 'Brahma' The Posture while standing and facing west

    61) The Sun God The Posture while standing & facing North

    62) The Deity Moon The Cow while Grazing

    63) The Friend The Cow while looking

    64) Pure Joy The Posture of the Cow while turning it back

    பசுவின் உடலில் எந்தெந்த பகுதியில் என்னென்ன தெய்வீக தன்மை ‍

    பட‌த்தின் வாயிலாக

    >>>>
    இங்கே
    <<<<< சொடுக்கி காணுங்கள்.

    SOURCE: http://tamilnaducattle.blogspot.com/2011/01/blog-post.html

    ReplyDelete
  10. திரு வவ்வால்!

    //அய்யங்கார்/அய்யர் அவர்களே :-)) சொல்லவே இல்லை நீங்கள் பிராம்மணர் ஆகிவிட்டதை :-)) //

    இதற்கு நான் இந்து மதத்தில் அல்லவா பிறந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு பிராமண தம்பதிக்கும் பிறந்திருக்க வேண்டும். இந்த பட்டங்கள் பிறப்பால் வருவது. நடத்தையால் வருவது அல்ல. வரலாறு முக்கியம் அமைச்சரே! :-)

    //உங்கள் சேவை நாட்டுக்கு தேவை எனவே தொடர்ந்து இது போல பதிவுகள் போட்டு அனைவரையும் ஜீவகாருண்யவாதிகளாக மாற்ற வேண்டுமாய் அன்புடன்,பண்புடன்,பணிவுடன் வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறேன்.//

    வேண்டுகோளுக்கு நன்றி! இறைச்சிக்காக கொல்லும் பொது கூட அதனை சித்தரவதை செய்யாமல் கழுத்த நரம்பு அறுபடும் வகையில் அறுத்தால் உடன் உயிர் போய் விடும்.

    'கொன்றால் பாவம்: தின்றால் போச்சு' :-)

    ReplyDelete
  11. @ சுவனப்பிரியன்
    நீங்க 'பசு'பத்தி சொன்னாலும் சரி ,சொல்லாவிட்டாலும் சரி
    சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து திருந்தினால் ஒழிய மாற்றம் நடக்காது...
    ஆயிரம் தந்தை பெரியார்கள் வந்தாலும் திருந்தப்போவதில்லை ...சரி அத விடுங்க ..(கோமாதா மேட்டர் நமக்கு தேவையில்லை )
    சகோ உண்மைகள் அவர்களின் காணொளியை (ASSAM TEA LABOURERS)
    காணும் போது நான் உண்மையிலேயே அழுதுவிட்டேன் .......
    அவர்கள் செய்த தவறு என்ன ?
    ஏன் அவர்களை கொல்ல வேண்டும் ?
    இவர்களுக்கு(கொல்வதற்கு) அதிகாரம் கொடுத்தது யார் ?
    ஒய்ட் காலர் ஜாப் காரங்களை இதுப்போல கொல்லுவார்களா ??
    பாவம் அந்த ஏழைகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்ந்தப்பட்டவர்கள் என்றால் இளக்காரமா ???
    நாம் சுதந்திரநாட்டில் தான் இருக்கிறோமா ?! அல்லது காட்டுமிராண்டிகளின்
    தேசத்தில் இருக்கிறோமா ?? ச்ச..துத்தரி ...
    நான் இந்தியன் என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன் .....!
    எங்கே மனிதாபிமானம் ஓங்கி இருக்கிறதோ அந்த நாடுதான் முன்னேரியநாடு,
    அது சவுதியாகவோ, அமெரிக்காவோ,இந்தியாவோ எதுவாகவோ இருக்கட்டும்,
    மனிதாபிமானம், குடிமக்களின் பாதுகாப்பு சரியாக வழங்காத தேசம் காட்டுமிராண்டிகளின் தேசம் என்பதே என் கருத்து...

    ReplyDelete
  12. சலாம் சகோ நாசர்!

    //எங்கே மனிதாபிமானம் ஓங்கி இருக்கிறதோ அந்த நாடுதான் முன்னேரியநாடு,
    அது சவுதியாகவோ, அமெரிக்காவோ,இந்தியாவோ எதுவாகவோ இருக்கட்டும்,
    மனிதாபிமானம், குடிமக்களின் பாதுகாப்பு சரியாக வழங்காத தேசம் காட்டுமிராண்டிகளின் தேசம் என்பதே என் கருத்து...//

    அருமையாக சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  13. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    தலைவர் மைனஸ் வோட்டு குத்து குத்துன்னு குத்தி இருக்கார் போல...ஹ..ஹ...ஹா.....
    நீங்க தொடர்ந்து போட்டு தாக்குங்க சகோ..... பாத்துக்குவோம்......

    ReplyDelete
  14. சலாம் சகோ சிராஜ்!

    //தலைவர் மைனஸ் வோட்டு குத்து குத்துன்னு குத்தி இருக்கார் போல...ஹ..ஹ...ஹா.....
    நீங்க தொடர்ந்து போட்டு தாக்குங்க சகோ..... பாத்துக்குவோம்......//

    ஹா...ஹா..ஹா..இன்னும் ஒரு பத்து மைனஸ் ஓட்டு குத்தி தங்களது கோபத்தை தீர்த்துக் கொள்ளட்டும். பதில் மட்டும் வராது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  15. Anonymous3:48 AM

    This is India:

    Upper-caste men have cut off lower-caste people's tongues (in Year 2010)
    http://www.youtube.com/watch?v=e-dtjN_dvjk

    Angry Mob beating the Tea Labour in Assam(India)
    http://www.youtube.com/watch?v=SilFqTvtzHc

    Lower caste Hindu Dalits rolling over eaten food plates of Brahmans (In Hindi/Urdu)
    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9HCg5TSis0M

    "Mar jao Katuo" (die you muslim): Sign of brutality of communal fascism in Meerut of India
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8J_sGemFDTE

    Professionalism of Indian Police when dealing with Girls in India: Five year old kid
    http://www.youtube.com/watch?v=YhXUbdQOP5o&feature=player_embedded

    Indian Army Raped Two More Kashmiri Women
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=kAQDhFQxVtk

    I am a Minor Sex Trade Me With Love From India - Minor Sex Trade in Mumbai India. Child Prostitution in India. Police getting Money for providing business protection. I am a Minor Sex Trade Me - From India "World's Biggest SHAM Democracy"
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YkC1zpNohJo

    Uttar Pradesh (India) police officer slaps woman
    http://www.youtube.com/watch?NR=1&feature=fvwp&v=ZSshw_CGQIg

    Pakistan Girl Brutally Assaulted and Beaten Up in Mumbai
    http://www.youtube.com/watch?v=EQ_-cxBW994&feature=related

    Devadasi: A Life Without Education
    http://www.youtube.com/watch?v=xNFCfDKP-2U

    Prostitution Enforced By Tradition
    http://www.youtube.com/watch?v=WEbi8b6v59U&feature=relmfu

    Devdasi or Temple Slaves
    http://www.youtube.com/watch?v=jI6PnKgg5q0&feature=relmfu

    how women are treated in pakistan
    http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=JoBgUB8e4vg

    ReplyDelete
  16. முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளில் மற்றுமொரு தொகுதியினர் நாளை விடுதலை
    செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

    நாளை காலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வொன்றில், முன்னாள் போராளிகளில் 382 பேர் அவர்களது பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இம் முன்னாள் போராளிகளில் 63 பேர் பெண்கள் எனவும், விடுதலை செய்யப்படும் இவர்களுக்கான புதிய கடன் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
    இவ்வாறு வழங்கப்படும் கடனுக்கு குறைந்தளவிலான 4சதவீத வட்டியே அறிடப்படும் எனவும், இந்தக் கடன் திட்ட அடிப்படையில் அவர்கள் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கடன் மீளளித்தல் காலம் 10 ஆண்டுகள் வரையில் அமையும் எனவும் குறிப்பிட்டார்.
    புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் மீள்இணைக்கப்படும் இவர்கள், தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு இக் கடன் கொடுப்பனவு உதவியாக அமையும் எனவும், மேலும் 700 பேர் வரையிலான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் பயிற்சி பெற்று வருவதாகவும், இவர்களும் இவ்வருடத்திற்குள் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    -http://www.4tamilmedia.com/newses/srilanka/4240-2012-03-28-07-25-09?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

    ReplyDelete
  17. //முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளில் மற்றுமொரு தொகுதியினர் நாளை விடுதலை
    செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.//



    அமெரிக்கா கூட நிறைய afghanitstan மற்றும் இராக் போர் கைதிகளை விடுவித்து இருக்கிறது.

    ReplyDelete
  18. Anonymous9:15 AM

    Mr Khaleel,

    ///அமெரிக்கா கூட நிறைய afghanitstan மற்றும் இராக் போர் கைதிகளை விடுவித்து இருக்கிறது///


    எல்லா நாடுகளும் போர்க்கைதிகளை, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரித்து விடுதலை செய்கிறது.

    ஆனால், இந்தியாவோ மேற்படி கைதிகளை விசாரிக்கவும் செய்யாது. விடுதலையும் செய்யாது!

    ஐந்திலிருந்து பத்து வருடங்களுக்கு மேல்வரை விசாரணையின்றி தடுத்து வைக்கிறது, அதுவும் முஸ்லிம் கைதிகளாக இருந்தால்!

    அதன்பின்னால், நிரபராதி என்ற தீர்ப்பு வேறு!

    ஸ்ரீ லங்காவையாவது, இந்தியா பின்பற்றி நாடு முழுவதிலும் அடைத்து வைத்திருக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யலாமே!


    - Ismath

    ReplyDelete
  19. ஸலாம் சகோ

    ஹா ஹா ஹா

    முதல் முறையாக் தமிழ்மண்த்தில் ஒரு மூமின் பதிவில் அதிக எதிர் ஓட்டு.எபோதும் மூமின்கள்தானே பிறர் பத்வுக்கு சென்று எதிர் ஓட்டுகளே போட்டு அதுவே அதிகம் இருக்கும் படி செய்வீர்கள்.

    இது என்ன வரலாறு திரும்புகிறதே!.

    இந்துக்களும் மூமின்கள் போல் போட்டுத் தாக்க ஆரம்பித்து விடார்கள் போல் தெரிகிறது.

    இதுதான் பதிவின் ஹை லைட்!!!!!!

    உண்மையிலேயே என்ன கொடுமை சரவணா (அல்லது சுவனா)இது???????!!!!!!

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  20. சலாம் சகோ சார்வாகன்!

    //ஹா ஹா ஹா

    முதல் முறையாக் தமிழ்மண்த்தில் ஒரு மூமின் பதிவில் அதிக எதிர் ஓட்டு.எபோதும் மூமின்கள்தானே பிறர் பத்வுக்கு சென்று எதிர் ஓட்டுகளே போட்டு அதுவே அதிகம் இருக்கும் படி செய்வீர்கள்.

    இது என்ன வரலாறு திரும்புகிறதே!.//

    ஹி...ஹி...ஹி.....அந்த அளவு இந்த பதிவு அவர்களை பாதித்திருக்கிறது என்று தான் நான் எடுத்துக் கொண்டேன். நடந்த சம்பவம் சரியா தவறா? இவர்கள் எப்படி வாயில்லா ஜீவன்களுக்காக பசுவதை தடை சட்டம் கொண்டு வரச் சொல்லுகிறார்கள் என்ற ரீதியில் சிந்திக்காமல் மைனஸ் ஓட்டு குத்துவதால் ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

    மற்ற பதிவுகளை விட இரண்டே நாளில் வாசகர்களை அதிகம் சென்றடைந்தது இந்த பதிவு. எனவே இவர்களின் மைனஸ் ஓட்டினால் பதிவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    :-)

    ReplyDelete
  21. //ஹி...ஹி...ஹி.....அந்த அளவு இந்த பதிவு அவர்களை பாதித்திருக்கிறது என்று தான் நான் எடுத்துக் கொண்டேன். நடந்த சம்பவம் சரியா தவறா? இவர்கள் எப்படி வாயில்லா ஜீவன்களுக்காக பசுவதை தடை சட்டம் கொண்டு வரச் சொல்லுகிறார்கள் என்ற ரீதியில் சிந்திக்காமல் மைனஸ் ஓட்டு குத்துவதால் ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

    மற்ற பதிவுகளை விட இரண்டே நாளில் வாசகர்களை அதிகம் சென்றடைந்தது இந்த பதிவு. எனவே இவர்களின் மைனஸ் ஓட்டினால் பதிவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.//

    மூக்குடைப்பட்ட சார்வாகன்! ஹா ஹா ஹா...

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)