Friday, December 07, 2012

பாபரி மஸ்ஜித் - கேப்டன் டிவியில் பிஜெ யின் விவாதம்!

பாபரி மஸ்ஜித் - கேப்டன் டிவியில் பிஜெ யின் விவாதம்!

1

2

3

4

5

30 comments:

  1. ஸலாம்

    நன்மைக்கு முந்துரீன்களே பாய் படு வேகமாக .. நான் ரொம்ப லேட் ... மாஷா அல்லாஹ் :)

    ReplyDelete
  2. வீட்டில் சில செடிகளை
    நட்டு வைத்து விட்டுச் சென்றேன்
    பெருமரமாகி
    கிளைபரப்பி நிற்கிறது..!

    சின்னஞ்சிறு மழலையாய்
    கொஞ்சி மகிழ்ந்த என் மகள்
    பருவப் பெண்ணாக..
    சிவந்து நிற்கிறாள்..!

    அடர்ந்த மெளனத்தால் கனத்திருந்த
    மலைகளின் உச்சியில்
    என் துயரத்தின் பெருமூச்சையும் தாண்டி
    சில குறிஞ்சிப் பூக்கள்
    பூத்திருந்தன..!

    என்னோடு சிறைக்கு வந்த
    கொலைக் கைதிகளில் சிலர்
    தண்டனைக் காலம் முடிந்து
    வீடு திரும்பி விட்டனர்..!

    எனக்கான விசாரணைக் காலம்
    முடிவதற்குள்
    சிலரின் ஆயுள் தண்டனையும்
    முடிந்திருந்தது..!

    நீதி தேவதையின் குருட்டு விழிகள்
    கண் திறந்து பார்ப்பதற்குள்
    என் இளமை வனப்பு
    எரிந்து சாம்பலாகி இருந்தது..!

    பிடிபட்ட முதல் நாள்
    சித்ரவதைகளுக்கு ஊடாக
    நான் சொன்ன வாக்குமூலத்தையே
    இறுதியில்
    தீர்ப்பாகத் தந்தார்கள்
    ”நான் குற்றமற்றவன்” என்று..!

    - அமீர் அப்பாஸ்

    ReplyDelete
  3. வீட்டில் சில செடிகளை
    நட்டு வைத்து விட்டுச் சென்றேன்
    பெருமரமாகி
    கிளைபரப்பி நிற்கிறது..!

    சின்னஞ்சிறு மழலையாய்
    கொஞ்சி மகிழ்ந்த என் மகள்
    பருவப் பெண்ணாக..
    சிவந்து நிற்கிறாள்..!

    அடர்ந்த மெளனத்தால் கனத்திருந்த
    மலைகளின் உச்சியில்
    என் துயரத்தின் பெருமூச்சையும் தாண்டி
    சில குறிஞ்சிப் பூக்கள்
    பூத்திருந்தன..!

    என்னோடு சிறைக்கு வந்த
    கொலைக் கைதிகளில் சிலர்
    தண்டனைக் காலம் முடிந்து
    வீடு திரும்பி விட்டனர்..!

    எனக்கான விசாரணைக் காலம்
    முடிவதற்குள்
    சிலரின் ஆயுள் தண்டனையும்
    முடிந்திருந்தது..!

    நீதி தேவதையின் குருட்டு விழிகள்
    கண் திறந்து பார்ப்பதற்குள்
    என் இளமை வனப்பு
    எரிந்து சாம்பலாகி இருந்தது..!

    பிடிபட்ட முதல் நாள்
    சித்ரவதைகளுக்கு ஊடாக
    நான் சொன்ன வாக்குமூலத்தையே
    இறுதியில்
    தீர்ப்பாகத் தந்தார்கள்
    ”நான் குற்றமற்றவன்” என்று..!

    - அமீர் அப்பாஸ்

    ReplyDelete
  4. சலாம் சகோ சுல்தான் மைதீன்!

    //நன்மைக்கு முந்துரீன்களே பாய் படு வேகமாக .. நான் ரொம்ப லேட் ... மாஷா அல்லாஹ் :)//

    என்ன திடீர்னு படத்தை மாத்திட்டீங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    பகிர்விற்கு நன்றி

    அகழ்வாராய்ச்சியில் கோயில் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக பால கவ்தமன் கூறுகிறார்.

    ஆனால் அப்படி எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. மாறாக அகழ்வாராய்ச்சியின் போது அது முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களே கிடைத்தன. அதன் காரணமாகவே அலகாபாத் நீதிமன்றத்தின் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பின்போது அகழ்வாராய்ச்சியின் ஆதாரங்களை ரகசியாமாக வைத்துள்ளனர்.

    பாபரி பள்ளிவாயிலை சுற்றியுள்ள இடங்களை தோண்டி அகழ்திடும் ஒப்பந்தம் ஒரு பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவரிடம் ஒப்படைக்கப்பட்டது . அதாவது வேலிக்கு ஓணான் சாட்சி.

    பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த அந்த ஒப்பந்த காரரின் பெயர் கிருஷ்ண குமார் குன்று பாண்டே. முன்னர் இவர் ப.ஜ.க வின் தலைவராக இருந்தவர். இதற்கெல்லாம் மேலாக பாபர் பள்ளியை இடித்ததில் முக்கிய குற்றவாளியான வினய் கத்தியாரின் வலது கரம் போன்றவர் இவர்.

    இவர் தனது ஆதாரவாளர்களுடன் அகழ்வாராய்ச்சியில் (கர சேவை) இறங்கினார்.

    முஸ்லிம்களை யாரையும் ஆரம்பத்தில் அதில் சேர்க்கப்படவில்லை .
    இத்தனைக்கும் மத்தியில் அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் அங்கு ஏற்கனவே ஒரு பள்ளிவாசல் இருந்ததற்கான ஆதாரங்களும்தான் கிடைத்தன. ஆனால் அவற்றையெல்லாம் தோண்டி எடுத்தவர்கள் வெளிய வீசி எறிந்து விட்டார்கள்.

    பின்னர் முஸ்லிம்கள் நீதிமன்றம் சென்றார்கள். பின்னர் அகழ்வாராய்ச்சியில் முஸ்லிம்களும் சேர்த்து கொள்ளப்பட்டார்கள். ஆனால் ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு சான்றாக கிடைத்ததை முஸ்லிம்கள் இழந்தது இழந்ததுதான்.

    மேலும் இந்த ஒப்பந்தக்காரர்கள் டோஜோ விகாஸ் இன்டர் நேஷனல் என்ற நிறுவனத்தின் கீழ்தான் வேலை செய்தார்கள்.

    அந்த நிறுவனம் ஒரு பிரமாண்டமான கோயில் பாபர் மசூதயின் உள்ளே இருக்கிறது என முழங்கியது.

    அந்த இடத்திற்கு விஜயம் செய்த பூர்ணிமா ஜோஷி என்ற பத்திரிக்கையாளர்
    " சர்வ தேச கம்பனி சொன்னதில் எந்த ஒரு உண்மையும் இல்லை மாறாக புரளிகளையும் வதந்திகளையுமே பரப்பி வருகிறார்கள் " என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் (OUT LOOK 24.4.2003)

    பின்னர் பால கவுதமன் இராமர் கோயிலின் தூண் கிடைத்துவிட்டதாக மூட்டை மூட்டையாக புளுகுகிறார். இதுவும் 2003 இல் கூறப்பட்ட அதே பொய்தான் .

    அது

    " டோஜோ விகாஸ்" என்ற நிறுவனமும் நீதிமன்ற ஆணைப்படி அகழ்வாராய்ச்சியில் ஈடுப்பட்டவர்களும் ஒரு உண்மையை கண்டுகொண்டதாக பீற்றிக்கொண்டார்கள் . அது இராமர் கோயிலை தாங்கி கொண்டிருந்த தூண்களை கண்டுப்பிடித்துவிட்டதாக கூறியதுதான் .

    ஆனால் அது வெறும் களிமண் மேடுகள்தான் என்பது உறுதியானது. பின்னர் ஒருமேடையை கண்டுப்பிடித்தார்கள் .அந்த மேடை ஏற்கனவே இருந்த பள்ளிவாசலில் இருந்த மேடைதான் என்று உறுதியாயிற்று .

    இப்படி அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததெல்லாம் 13 நூற்றாண்டு முதல் அங்கு முஸ்லிம்கள்தாம் வாழ்ந்து வந்தார்கள் என்பதனையும் அங்கு எந்த ஒரு கோயில்களும் இருக்கவில்லை என்பதையுமே உறுதி செய்தன .

    ReplyDelete
  6. சகோ சுஐப்!

    //வீட்டில் சில செடிகளை
    நட்டு வைத்து விட்டுச் சென்றேன்
    பெருமரமாகி
    கிளைபரப்பி நிற்கிறது..!//

    அருமையான கவிதை வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. சலாம் சகோ அதிரை இக்பால்!

    //அகழ்வாராய்ச்சியில் கோயில் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக பால கவ்தமன் கூறுகிறார்.

    ஆனால் அப்படி எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. மாறாக அகழ்வாராய்ச்சியின் போது அது முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களே கிடைத்தன. அதன் காரணமாகவே அலகாபாத் நீதிமன்றத்தின் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பின்போது அகழ்வாராய்ச்சியின் ஆதாரங்களை ரகசியாமாக வைத்துள்ளனர்.//

    வருகைக்கும் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  8. Anonymous6:40 AM

    http://www.youtube.com/watch?v=fCpM9ol_a4g

    ReplyDelete
  9. Anonymous7:05 AM

    முட்டாள் கூட்டம் ,
    பாபர் என்ன இவர்களின் வம்ச பரம்பரையை சேர்ந்தவனா, அல்லது இந்த நாட்டின் பூர்வ குடிமகனா, எங்கிருந்தோ அவரது கூட்டம் வெறி பிடித்து நாடு பிடிக்க அழைத்து பின்னர் இந்தியாவை பிடித்து ஆட்சி செய்தது, அதற்காக அந்த ஆள் இந்தியன் ஆகி விடுவாரா? சுவனப்ரியன் வீட்டில் சுவனப்ரியனை அடித்து விரட்டி விட்டு நான் குடி இருக்கிறேன், ஓட்டு வீடாக இருந்த சுவனப்ரியன் வீட்டை பங்களாவாக கட்டுகிறேன் பின்னர் சுவனப்ரியன் என்னை விரட்டி விட்டு மீண்டும் தனது வீட்டை சொந்தமாக்கி கொள்கிறார். ஆனால் அவரது ஓட்டு வீட்டை பங்களாவாக கட்டி கொடுத்ததற்காக என்னை கொண்டாடுவாரா. இந்த நாட்டை பிடித்து பல மக்களை கொன்று இங்கே ஆக்கிரமித்த பாபருக்கு ஒரு கூட்டம் துதி பாடி கொண்டு இருக்கிறது, காரணம் அவன் முஸ்லிம், இவர்களும் முஸ்லிம். வெட்கம் கெட்டவர்கள்.

    பாபருக்கும், தைமூருக்கும், முகமது கஜினிக்கும் துதி பாடுவார்கள் , அனால் வெள்ளையர்கள் இந்த நாட்டை கொள்ளையடித்தார்கள், கொலை செய்தார்கள் என்று அவர்கள் ஒழிக என்பார்கள். வெள்ளையர்களுக்கும் பாபர், தைமூர், கஜினிக்கும் என்ன வித்தியாசம் - வெள்ளையர்கள் கிறிஸ்தவர்கள், பாபர் கூட்டம் முஸ்லிம். வெள்ளையர்களும் முஸ்லிம்களாக இருந்தால் , ஆஹா வெள்ளையர்களை போல யாரவது இருக்க முடியுமா அவர்களை போல யாரவது ஆட்சி செய்ய முடியுமா என்று அவர்களுக்கு துதி பாடி கொண்டு இருந்திருப்பார்கள். தனது மதத்தை சேர்ந்தவன் என்பதர்க்ககவே பாபர் என்ற வந்தேறி முஹலாயனுக்கு வக்காலத்து பேசிக்கொண்டிருக்கும் இந்த கூட்டம் சொல்லும் மிஹபெரிய நகைச்சுவை.
    "நாங்களும் இந்தியர்கள் தான் இந்தியா எங்க நாடு,"

    ReplyDelete
  10. Anonymous11:52 AM

    Dec 13: பெங்களூர்:காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை விட பா.ஜ.க மிகவும் ஆபத்தானது என்று அக்கட்சியில் விலகிய முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கூறினார்.

    மேலும் பா.ஜ.கவுக்கு ஒருபோதும் திரும்பச் செல்லமாட்டேன், “பா.ஜ.கவின் தத்துவ ஹிந்துத்துவா சிந்தனையில் இருந்து நான் அகன்றுவிட்டேன். மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரின் சிந்தனைகளின் மீதே தற்போது எனக்கு நம்பிக்கை உள்ளது.

    பா.ஜ.கவுக்காக நான் அனைத்தையும் இழந்தேன். பா.ஜ.க, தென்னிந்தியாவில் ஆட்சியை பிடிக்காது என்று கூறப்பட்ட வேளையில் நான் தான் அக்கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினேன். 55 எம்.எல்.ஏக்களும், 12 அமைச்சர்களும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது முதல்வர் ஜகதீஷ் ஷெட்டார் நடவடிக்கை எடுத்துப் பார்க்கட்டும்.” என்று சவால் விட்டார் எடியூரப்பா.

    சிந்திக்கவும்: இது ஒரு நல்ல மனமாற்றம்தான், இவரை போல் மனம் திருந்தி ஆர்.எஸ்.எஸ். கேடர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ இயக்கத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். அதில் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். சமீபத்தில் தொடர் குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்பட்ட சுவாமி அசிமானந்தா மனம்மாறி உண்மைகளை கூறினார். இந்தியாவில் அமைதி நிலவ இதுபோன்ற நல்ல மனமாற்றங்கள் உதவுகின்றது என்கிற போது இது எல்லோராலும் வரவேற்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

    http://www.sinthikkavum.net/2012/12/blog-post_8.html

    ReplyDelete
  11. அனானி!

    // தனது மதத்தை சேர்ந்தவன் என்பதர்க்ககவே பாபர் என்ற வந்தேறி முஹலாயனுக்கு வக்காலத்து பேசிக்கொண்டிருக்கும் இந்த கூட்டம் சொல்லும் மிஹபெரிய நகைச்சுவை.
    "நாங்களும் இந்தியர்கள் தான் இந்தியா எங்க நாடு,"//

    இந்த நாட்டின் பூர்வ குடிகளான திராவிடர்களை வெளியில் இருந்து ஆரியர்கள் வென்று இங்கு கலாசாரத்தை பரப்பியதாக இந்தியர்களில் 80 சதமானவர்கள் கூறுகிறார்கள். இதற்கு என்ன பதில்.

    சமணர்களின் பல மடங்களை ஆக்கிரமித்து இந்து கோவிலாக மாற்றியதற்கு என்ன பதில்?

    பவுத்த விகாரைகள் பலவும் இன்று இந்து கோவில்களாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு என்ன பதில்.

    கணக்கு பார்த்து திரப்பி கொடுக்கனும்னு வந்துட்டா எல்லா ஆக்கிரமிப்புகளையும் சமமாகவே பார்க்க வேண்டும் இல்லையா?

    அரிய கலாசாரம் அன்னிய கலாசாரம். திராவிட கலாசாரம் நம் நாட்டு கலாசாரம். எனவே தேசபக்தி மிக்க நீங்கள் என்றைக்கு சமண பள்ளிகளையும், பவுத்த விகாரைகளையும் திருப்பி தரப் போகிறீர்கள்.

    மேலும் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் உள்ளது.

    அனைத்துக்கும் தெளிவான பதிலைத் தரவும். :-)

    ReplyDelete
  12. //இந்த நிலையில் இங்கிலாந்தைச் சார்ந்த இந்திய வம்சாவளி தாயார் தனது மகன் குரான் படிக்கவில்லை எனக் கூறி அடித்துக் கொடுமை செய்து வந்துள்ளாள். ஒரு கட்டத்தில் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சோர்வுற்ற அந்த ஏழு வயது குழந்தையைக் கொன்றே போட்டு விட்டாள்.//

    'அறிவில்லாமல் மடமையின் காரணமாக தமது குழந்தைகளைக் கொன்றவர்களும் இறைவனின் பெயரால் இட்டுக் கட்டி இறைவன் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர். வழி கெட்டனர். நேர் வழி பெறவில்லை.'
    குர்ஆன் 6:140

    எனவே குறை குர்ஆனிலோ இஸ்லாத்திலோ இல்லை. இஸ்லாத்தை விளங்காத அந்த மூடப் பெண்ணிடம்தான் தவறு இருக்கிறது. குர்ஆனை சரியாக விளங்காமல் தனது குழந்தைக்கு பாடம் எடுக்க கிளம்பி விட்ட இந்த பேதைப் பெண்ணை என்னவென்பது?

    ReplyDelete
  13. டிசம்பர் 6ல், TNTJ போராட்டங்கள் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, டிசம்பர் 6 ல் நடத்தப்பட்ட ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களையும் நபியவர்களையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்த விஷயத்திலும் சொரனையற்று உள்ளது, சோகமானது.

    ReplyDelete
  14. டிசம்பர் 6ல், TNTJ போராட்டங்கள் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, டிசம்பர் 6 ல் நடத்தப்பட்ட ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களையும் நபியவர்களையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்த விஷயத்திலும் சொரனையற்று உள்ளது, சோகமானது.

    ReplyDelete
  15. சூடு சொரணை இல்லாத தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் அவலநிலை

    நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய ஹிந்து முன்னணி! :காவல்துறை நடவடிக்கை; TNTJ வேடிக்கை!
    Saturday, 08 December 2012 06:04 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

    DEC8, சென்னையை அடுத்த ஆவடியில் "டிசம்பர் 6" ந்தேதி "ராமர் கோவில்" கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணியினர் நபிகள் நாயகத்தை மிகவும் கீழ்த்தரமாக ஏசிப்பேசினர்.
    ஹிந்து முன்னணி வன்மத்தை கவனித்த காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், ஹிந்து முன்னணியின் மாநிலப்போதுச்செயலாளர் பரமேஸ்வரன், மாவட்டச்செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மூவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட ( IPC 153) கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு (Crime No.1953) செய்து, "புழல்" சிறையில் அடைத்தனர்.
    குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற நோக்கில், பாப்புலர் பிரண்ட், தமுமுக உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புக்களும், முனைப்புடன் செயல்பட்ட வேளையில், இந்த விஷயத்தில் பாராமுகமாக இருந்த "ஆவடி TNTJ"யின் செயல் கண்டிக்கத்தக்கது.
    வேடிக்கை என்னவென்றால், பல முஸ்லிம் அமைப்புக்களும் காவல் நிலையத்தில் முற்றுக்கையிட்டு முறையிட்டுக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், TNTJ நிர்வாகிகளும் காவல் நிலையத்துக்கு வந்து, 9/12 அன்று நடத்தப்பட இருக்கும் "ரத்த தான முகாமுக்கு" இன்ஸ்பெக்டரை அழைக்க வந்தனர்.
    ஆனால், நபி பெருமானாரை இழிவுபடுத்திய ஹிந்து முன்னணிக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை.
    இதற்கு இவர்கள் கூறும் காரணம், மிகவும் கேவலமானது.
    டிசம்பர் 6ல், TNTJ போராட்டங்கள் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, டிசம்பர் 6 ல் நடத்தப்பட்ட ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களையும் நபியவர்களையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்த விஷயத்திலும் சொரனையற்று உள்ளது, சோகமானது.
    பாபர் மசூதி பிரச்சினை என்பது, இந்திய தேசம் முழுமையிலும் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரச்சினை.
    நாட்டின் அனைத்துப்பகுதியில் உள்ள முஸ்லிம்களும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் -போராட்டங்களும் வீரியத்துடன் நடத்திவரும் காலத்தில் TNTJ மட்டும், அவைகளை கைவிட்டு விட்டதாக சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.
    ஆவடி போலீஸ், ஹிந்து முன்னணியினர் மீது (சுயமொட்டோ) வழக்குப்பதிவு செய்து, தானாக முன்வந்து கைது செய்திருந்தாலும், பாப்புலர் பிரண்ட், தமுமுக போன்ற அமைப்புக்களும் தனித்தனியே புகார் அளித்து CSR பெற்று வைத்துள்ளனர்.
    குற்றவாளிகள் விரைவான ஜாமீன் மூலம் வெளிவராமல் தடுக்கப்படவேண்டுமென்றால், பூந்தமல்லி கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கில் முஸ்லிம்கள் சார்பில், தனியாகவோ-இயக்க ரீதியிலோ, நம்மையும் சேர்த்துக்கொண்டு வாதாட வேண்டிய சூழ்நிலையில், TNTJ வினரின் இந்த அலட்சியப்போக்கு, கண்டித்தக்கதாக, மக்கள் கூறுகின்றனர்.

    ReplyDelete
  16. சூடு சொரணை இல்லாத தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் அவலநிலை

  17. சகோ தீன்!

    //சூடு சொரணை இல்லாத தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் அவலநிலை//

    ஏன் இத்தனை வன்மம் எழுத்தில்? டிஎன்டிஜே நடத்தவில்லை என்றால் தமுமுக நடத்தட்டுமே! அதுவும் நமது சகோதர இயக்கம்தானே!

    இயக்க வெறி கூடாது சகோதரரே!

    ஒரு இயக்கத்தின் மீது அபாண்டமான புகாரும் வன்மமும் கூடாது. உண்மையான முஸ்லிமுக்கு அது அழகல்ல.

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும்
    தவ்ஹீத் ஜமாஅத் குறித்து சந்தடி சாக்கில் சிந்து பாடும் தீன் என்ற நபருக்கு ஆவடியில் என்ன நடந்தது என்பது குறித்து இதோ:
    ------------------------------
    ஆவடியில் நடந்தது என்ன..? அரசியல் ஆதாயம் தேட த மு மு க மற்றும் இ த ஜ கேவலமான முயற்சி.....!!!!

    டிசம்பர் 6 உலக இஸ்லாமியர்களின் உணர்வுகளோடு கலந்து விட்ட ஒரு சோகமான நாள்.....

    இந்த மஸ்ஜித் இடிப்புக்கு காரணம் ஆர் எஸ் எஸ் ன் அரசியல் ஆதாயம் அடையும் எண்ணம்தான் என்பது யாருக்கும் தெரியும்...

    ஆனால் அதை வைத்து ஒரு இஸ்லாமிய அமைப்பு ஓட்டுக்காக அரசியல் நடத்துகிறது என்றால் தமிழகத்தில் அது த மு மு க வாகத்தான் இருக்கும்...

    டிச 6 அன்று காலை ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த த மு மு கவும் ஹிந்து முன்னணியும் (வெவ்வேறு நேரத்தில்) நடத்த இருப்பதாக அம்பத்தூரில் இருக்கும் நமது நிர்வாகிகள் போஸ்டரை பார்த்து தெரிந்து கொள்கிறார்கள்.

    உடனே காவல் துறையினரை தொடர்பு கொண்டு, இரண்டு அமைப்புகளும் ஒரே இடத்தில் ஆர்ப்பட்டம் செய்தால் இருவருக்குமிடையில் கலவரம் நடக்க வாய்ய்ப்பு உள்ளது, எனவே அணுமதி வழங்க கூடாது என்றும், அதே போல் ஹிந்து முன்னணியினர் முஸ்லிம்களைப் பற்றி ஏதேனும் தவராக பேசினால் காவல் துரையினர் தலையிட்டு தடுக்க வேண்டும், இல்லையெனில் ததஜா தலையிட்டு அவர்களை எதிர்ப்போம் என்று எச்சரித்தனர்.

    அதன் அடிப்படையில் ஹிந்து முன்னணியினருக்கு ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு அண்ணா சிலை அருகில் அனுமதி அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கு ஹிந்து முன்னணியினர் வழக்கம்போல் அந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களை விமர்சித்து பேசிய போது காவல் துறையினர் த த ஜா நிர்வாகிகள் முன்னதாகவே எச்சரிக்கை செய்திருந்த காரணத்திணால் அவர்களாகவே தடுத்து நிறுத்தி கீழ்த்தரமாக பேசிய ஹிந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்தனர். அப்போது அங்கு த த ஜாவின் கிளை நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.

    அதன் பின்னர் ரத்த தான முகாமிற்கு காவல் துறையினருக்கு அழைப்பு கொடுக்க சென்ற போது த த ஜ நிவாகிகள் காவல்துறைக்கு தாங்கள் தந்த தகவலின் அடிப்படையில் தக்க நேரத்தில் அவர்களை கைது செய்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டனர்...

    அதற்கு காவல் துறையினர் தக்க நேரத்தில் காவல் துறைக்கு தகவல் கொடுத்து ஓரு கலவரத்தை தடுத்து நிறுத்த காரணமாக இருந்த த த ஜ நிவாகிகளுக்கு காவல் துறை சார்பாக பாராட்டை தெரிவித்து கொண்டனர்.

    இந்த நிகழ்வுகளுக்கு பின்னரே மற்ற அமைப்புகள் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

    உண்மை இப்படி இருக்க ஏதோ தாங்கள் தான் சமுதாய அக்கறை கொண்டவர்கள் என்பது போலவும் த த ஜ சமுதாய அக்கறை இல்லாதவர்கள் மட்டுமல்ல சமுதாயத்திற்க் எதிரானவர்கள் என்பது போல் செய்தி பரப்புவது கேலிக்குறியது ... அவர்கள் தவறாக செய்திகளை வெளியிடுவதால் இந்த உண்மைகளை மக்களுக்காக வெளிப்படுத்துகிறோம்.

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும்

  20. நபியை பற்றி rss காரன் தரக்குறைவா பெசஈருகிறான் அந்த இடத்தில உங்களுடைய சமுதாய தொண்டை காட்டவேண்டும். அதைவிட்டுவிட்டு . டிசம்பர் 6 பாபர் மச்ஜீதுகும் எங்களுக்கும் எந்தசம்பதமும் இல்லை என்று சொல்லிவிட்டு tv வாய்கிழிய பெசிரதுல என்ன பயன்.

    ReplyDelete
  21. நபியை பற்றி rss காரன் தரக்குறைவா பெசஈருகிறான் அந்த இடத்தில உங்களுடைய சமுதாய தொண்டை காட்டவேண்டும். அதைவிட்டுவிட்டு . டிசம்பர் 6 பாபர் மச்ஜீதுகும் எங்களுக்கும் எந்தசம்பதமும் இல்லை என்று சொல்லிவிட்டு tv வாய்கிழிய பெசிரதுல என்ன பயன்.

    ReplyDelete
  22. pj பற்றி பேசினால் பொங்கி எழுவார்கள்.நபியை பற்றி பேசினால் வாய் மூடி. மற்ற சமுதாய இயக்கங்கள் compalint கொடுத்துள்ளனர். tntj காரர்கள் என்ன கொடுத்தீர்கள். ராமகோபாலன பாத்தா பயமா?

    ReplyDelete
  23. pj பற்றி பேசினால் பொங்கி எழுவார்கள்.நபியை பற்றி பேசினால் வாய் மூடி. மற்ற சமுதாய இயக்கங்கள் compalint கொடுத்துள்ளனர். tntj காரர்கள் என்ன கொடுத்தீர்கள். ராமகோபாலன பாத்தா பயமா?

    ReplyDelete
  24. எல்லாமே எங்க அண்ணன்தான்
    -------------------------------------------
    கடந்த டிசம்பர் 6 பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு எதிராக போராட்டம் - நாங்க வருசத்துல எப்போ எங்களுக்கு நேரம் கிடைக்குதோ அப்போ நடத்துவோம்
    பர்மா கலவரத்திற்கு எதிராக போராட்டம் - எங்க தாயீங்க ரமலான் கலேக்சன்ல பிசியாயிடாங்க .
    அசாம் கலவரத்திற்கு எதிராக போராட்டம் - களத்தில் நின்று போராடும் பாப்புலர் பிரண்டை குறை சொல்வதில் எங்க உறுப்பினர்கள் பிசியாயிடாங்க
    காஸா தாக்குதலுக்கு எதிராக போராட்டம் - நாங்க போராட்டம் நடத்துரதுக்குள்ள போரையே நிறுத்திட்டாங்க.
    இந்த வருஷம் டிசம்பர் 6 பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு எதிராக போராட்டம் – நாங்க விவாத போராட்டம் நடத்திட்டோம்.
    ஆனா எங்க அண்ணனுக்கு ஒன்று என்றால் உடனே களத்தில போராட கிளம்பிடுவோம்

    ReplyDelete
  25. சகோ தீன்!

    தமிழகத்தில் தவ்ஹீத் பிரசாரம் வீறு கொண்டு எழ இறைவன் பிஜேயை பயன்படுத்திக் கொண்டான். அவர் மூலமாக நேர்வழிக்கு வந்தவன்தான் நானெல்லாம். இல்லை என்றால் ஏதாவது தர்ஹாவிலோ அல்லது ஒரு முரீது கோஷ்டியிலோ ஐக்கியமாகி இருப்பேன். இன்று தமிழகத்தில் இனம் காணப்படும் பாக்கர், ஜவாஹிருல்லாஹ் போன்ற தலைவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதும் பிஜே என்றால் மிகையாகாது. டிஎன்டிஜேயில் ஒரு சில குறைகள் இருக்கலாம். ஆனால் குறைகளை விட நிறைகளே அதிகம். எனவே குறை சொல்வதை விட்டு விட்டு அவர்களிடம் உள்ள குறைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டால் ஏதும் பலன் உண்டு.

    ReplyDelete
  26. Anonymous6:29 AM

    சலாம் சகோ தீன்

    நீங்கள் TNTJ மீது சாட்டிய குற்றசாட்டுகள் நீங்கள் நேரில் கண்டறிந்தவையா?அல்லது காழ்ப்புணர்ச்சியில் கூறியவையா?என்பதை தெரியப்படுத்தவும். சகோ ஷேக் தாவூத் அவர்களின் கருத்தைப்பற்றியும் விளக்கம் தரவும்.
    KALAM.

    ReplyDelete
  27. பாபர் மஸ்ஜீத் rss காரன் இடிதான் அரசியல் ஆதாயம் என்கிரிரீர். கய்தராபத் சார்மினாரை இடிக்க ஆயதமாகிவிட்டனான்.
    இதற்க்கு என்ன சொள்ளபோகிரீர். இந்த மஸ்ஜீத் எல்லாம் இந்தியாவில்தான் இருக்கின்றன.tntj தாவா மட்டுமே செய்வோம். சமுதாயபிரசின்யில் தல இட்டமட்டோம் என்று ஒதுங்கி இருப்பது நல்லது.

    ReplyDelete
  28. ஆவடி போலீஸ், ஹிந்து முன்னணியினர் மீது (சுயமொட்டோ) வழக்குப்பதிவு செய்து, தானாக முன்வந்து கைது செய்திருந்தாலும், பாப்புலர் பிரண்ட், தமுமுக போன்ற அமைப்புக்களும் தனித்தனியே புகார் அளித்து CSR பெற்று வைத்துள்ளனர்.rss காரன் மல கேஸ் போடமட்டும் அடிவைறு கலக்குது. சகோதர இயக்கங்களை பற்றி பேசும் பொது மட்டும் இனிக்குது.

    ReplyDelete
  29. மயத்தை வைத்து இயக்கத்தை வளர்க்க துடிக்கும் tntj தலைவர்களே
    கோவை சிறையில் உஈருக்கு போரடிகொண்டிருகும் அப்பாவி சிறைவாசிகளை
    விடுதலை செய்ய ஒரு போராட்டமாவது நடத்தியதுண்டா ? ஏன் ?

    ReplyDelete
  30. ஹைதராபாத்தை "அயோத்தி"யாக மாற்றுவோம் : பிரவீன் தொகாடியா பகிரங்க மிரட்டல்! Wednesday, 12 December 2012 05:27 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்
    DEC12, முஸ்லிம்களே... சார்மினாரில் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை என்றால், ஹைதராபாத்தை "அயோத்தி"யாக மாற்றுவோம் என விசுவ ஹிந்து பரிஷத்தின் "பிரவீன் தொகாடியா" பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

    சார்மினாரில் "பாக்கியலக்ஷ்மி" கோவில் கட்டவேண்டும் என்பது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உரிமைப்பிரச்சினை என்றார்,தொகாடியா.

    நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொகாடியா,

    பாக்கியலக்ஷ்மி கோவிலை கட்டவிட மறுத்தால் - தரிசனத்தை தடுத்தால், லட்சக்கணக்கான ஹிந்துக்களை திரட்டி "அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கியது போல் ஹைதராபாத்திலும் மாபெரும் பாக்கியலக்ஷ்மி கோவில்" திட்டத்துடன் லட்சக்கணக்கான ஹிந்துக்களை திரட்டி களமிறங்குவோம்.

    முஸ்லிம்களுக்கு பயந்து, கோவில் தரிசனத்துக்கு போலீஸ் முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறிய பிரவீன் தொகாடியா, ஹைதராபாத்தின் "சார்மினாரை பாக்கிய லக்ஷ்மி கோவிலாக மாற்றுவது ஹிந்துக்களின் மானப்பிரச்சினை" என்றார்.

    முஸ்லிம்களே... நன்றாக காதுகளை தாழ்த்தி கேட்டுக்கொள்ளுங்கள், பாக்கியலட்சுமி ஆலயம் என்பது ஹிந்துக்களின் லட்சியம்.

    தடுக்க நினைத்தால் "சார்மினார் தவிடு பொடியாவதுடன் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் " என்று ஆணவத்துடன் கொக்கரித்தார்,பிரவீன் தொகாடியா.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)