'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, October 24, 2013
தமிழன் என்று சொல்லடா! தலை குனிந்து நில்லடா!
தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு 350 கோடியாக நிர்ணயம். 'காந்தி' மண்டபத்தில் கூட்டம் நடத்தி அதிகாரிகள் அறிவுரை!
- செய்தி
காந்தி மண்டபத்தில் இலக்கு நிர்ணயித்திருககிறார்களாம். இந்த நாடு எங்கு போய்க் கொண்டிருக்கிறது?
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)