Monday, March 17, 2014

நேற்று பெங்களூரில் கெஜ்ரிவாலுக்கு கூடிய கூட்டம்!



நேற்று பெங்களூரில் நடந்த கெஜ்ரிவாலின் கூட்டத்துக்கு திரண்ட மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி!



நம்ம மோடி அண்ணாச்சிக்கு வட மாநிலங்களில் உள்ள ஆதரவு எத்தகையது என்பதை இந்த கூட்டத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். :-)

2 comments:

  1. நீங்கள் வெளியிட்டுள்ள படம் பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரச்சார கூட்டம் போல தெரியவில்லையே? (மோடி படமும் பாரதிய ஜனதா பெயரும் இருக்கிறது என்று சாக்கு சொல்லாதீர்கள்) அதே போல அந்த மேடையில் மோடி இருக்கிறாரா என்ன? இவை இரண்டும் உண்மையெனில் நம்புகிறேன். இல்லை என்றால் இந்த பதிவு மறுபடியும் உங்களது கண்மூடித்தனமான அவதூறுக்கு சான்று அவ்வளவே....

    ReplyDelete
  2. Anonymous4:15 AM

    சுவன்ப்ரியர். முஸ்லிம்கள் மூளையை அடகு வைத்த மூளை சலவை செய்யப்பட்ட கூட்டம், கேஜ்ரிவால் கும்பல் ஒரு கோமாளி கூட்டம் இரண்டிற்கும் கெமிஸ்ட்ரி ஒத்து போவது இயற்கை தானே. ஒரு யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்ய துப்பில்லாமல் ராஜினாமா செய்தவருக்கு ஒட்டு மொத்த நாட்டை ஆட்சி செய்யும் ஆசை வருவதை பார்த்தால் "உங்களுடன் ஒரே நகைச்சுவை தான் போங்கள்"


    தமிழகத்தில் ஒரு கோமாளி நடிகன், வடக்கே ஒரு படித்த கோமாளி இந்த இரண்டும் சேர்ந்தால் குட் காம்பினேஷன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)