'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Friday, July 18, 2014
இளையராஜா அப்துல் ரகுமானாக மாறி விட்டார்!
இளையராஜா அப்துல் ரகுமானாக மாறி விட்டார்!
ஒரு மனிதன் தனது பழைய மதத்திலிருந்து புது மார்க்கத்திற்கு வரும் போது எத்தனை சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது என்பதற்கு இந்த காணொளி ஒரு சிறந்த உதாரணம். இறைவன் என்னைப் போன்றவர்களை இஸ்லாமிய தாய் தந்தையருக்கு மகனாக பிறக்க வைத்து வெகு இலகுவாக இந்த உன்னத மார்க்கத்தை வாழ்வியலாக எனக்கு கொடுத்ததற்கு வாழ் நாள் முழுக்க தொழுது வணங்கினாலும் அது ஈடாகாது.
இஸ்லாமியர்களின் பொய் பிரசாரத்துக்கு இந்த இளைய ராஜாவும் பலியாகிவிட்டார்! பொய்யான வாழ்க்கையை வாழ்வதை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். அவரவர் முடிவு அவரவர் கையில்தான் உள்ளது.
ReplyDeleteஆனந்த் சாகர்
ReplyDeleteயார் யாருடைய பொய் பிரசாரத்துக்கு பலி ஆகி விட்டார் என்பது உன்னுடைய உயிரை இறைவன் கை பற்றும்போது நீ புரிந்து கொல்வாய் InshaAllah
This world is a prision for the believer & a paradise for the disbeliever
God Know the best