
எங்கு திரும்பினாலும் சோகம். இறந்தவர்கள் 200 க்கும் மேல். ராணுவமும் உள்ளூர் காவல் துறையும் தங்களால் முயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். ராஜ்பக், கோக்லி பக், ஜவஹர் நகர், பெமினா போன்ற பல பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மக்களின் துயரம் நீங்க இறைவனிடம் நம்முடைய பிரார்த்தனையை வைப்போமாக!

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)