Thursday, September 04, 2014

பெண்ணே! நீ என்றுமே ஒரு புதிர்தான்!



உனது சகோதரனுக்கும் உனது சகோதரிக்கும்

அள்ளி கொடுக்கும் போதும் உன்னை

ஒன்றும் சொல்வதில்லையே... பெண்ணே!

எனது சகோதரனுக்கும் எனது சகோதரிக்கும்

கிள்ளி கொடுத்த போதும் என்னை

என்றும் தடுக்கிறாயே…. பெண்ணே!

நீ என்றுமே ஒரு புதிர்தான்!

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)