Sunday, November 23, 2014

பெரியார் தாசனின் அழகிய கருத்துக்கள்!



ஒரு கருத்தை உண்மையாக இருந்தாலும் அதனை எவ்வளவு மென்மையாக சொல்ல வேண்டும் என்பது நேற்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் தாசனுக்கு தெரிகிறது. காலா காலமாக இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த பல முஸ்லிம்களுக்கு இன்னும் தெரியாதிருக்கிறது. வருத்தப்பட வேண்டிய விஷயம். ஆர்வ கோளாறால் பல இஸ்லாமியர்கள் தங்களின் பின்னூட்டங்களில் ஆபாச வார்த்தைகளால் மற்றவர்களை ஏசுவது தற்போது இணையத்தில் அதிகமாயுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தங்களை திருத்திக் கொள்வார்களாக!

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)