Saturday, January 03, 2015

அபுதாபியிலிருந்து தங்கம் கடத்திய சுரேஷ் கைது!

அபுதாபியில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த சுரேஷ் தங்கம் கடத்தியதால் கைது செய்யப்பட்டார்.
சுரேஷ் கேரளாவைச் சார்ந்தவர். 5000 எல்.இ.டி. பல்புகளில் 2 கிலோ தங்கத்தை மறைத்து வைத்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

யாருக்காக தங்கத்தைக் கடத்தி வந்தார் என்பதை சுரேஷ் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. சுரேஷை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
03-01-2015

கள்ள கடத்தலில் முஸ்லிம்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்று சொல்பவர்களுக்காக நினைவூட்ட இந்த பதிவு!

3 comments:

  1. Anonymous7:45 PM

    என் அருமை சகோதரர்களே மீடியாவின் அவசியத்தை உணருங்கள்!!!
    நம்மை தீவிரவாதியாகவும்.கொடுரமானவர்களாகவும் ,சித்தரிக்கும் இந்த கேடுகெட்ட விபச்சார ஊடகத்தை உங்களால் முடிந்த அளவு மக்கள் முன்னால் தோலுரியுங்கள்!!!இந்த செய்தியை இருட்டடிப்பு செய்வத ஏன்?????

    தவறு செய்தது ஒரு முஸ்லிம் இல்லை அப்படிதானே!""

    ஏன் இந்த இரட்டை நிலை,!!!

    ஜனநாயக இந்தியாவின் நான்காவது தூண் பல் இழிக்கிறது!!

    நீங்கள் நடுநிலையோடு செய்தி வெளியிடுவது எப்போது!!!

    கேவலம் பணத்திற்க்காக உண்மையை மறைத்து பொய்யான செய்திகளையும், !!! உண்மையான செய்திகளை மறைத்து இருட்டடிப்பு செய்யும் இந்த செயலுக்கு வேற ஒரு தொழில் செய்யலாம்!"!

    நம்மை தீவிரவாதியாகவும்.கொடுரமானவர்களாகவும் ,சித்தரிக்கும் இந்த கேடுகெட்ட விபச்சார ஊடகத்தை உங்களால் முடிந்த அளவு மக்கள் முன்னால் தோலுரியுங்கள்!!!

    ReplyDelete
  2. Anonymous7:45 PM

  3. Anonymous7:46 PM

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)