Monday, February 02, 2015

தனது சோகத்தை வெளியிட்ட மரம்!



மரத்தை வெட்டச் சொல்லும் முதலாளியிடம்

சோகத்தில் வீழ்ந்தபடியே சொன்னது மரம்

"நான் வெளியிடும் சுவாசக் காற்றையும்

கடைசியாக நீயே சுவாசித்துக் கொள்!" என்று!

முடிந்தவரை நாம் மரங்களை வளர்ப்போம்!

மனித சமூகத்தை அழிவிலிருந்து காப்போம்!

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)