Monday, July 20, 2015

இத்தாலியில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை!



நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் இத்தாலியையும் இஸ்லாம் ஈர்க்காமல் விடவில்லை. இத்தாலியில் நடந்த பிரம்மாண்டமான ஈத் பெருநாள் தொழுகை.

எல்லா புகழும் இறைவனுக்கே!

1 comment:

  1. சிாியாவிலும் பிற அரேபிய நாடுகளிலும் மதவெறி காரணமாக முட்டாள்தனம் காரணமாக இசுலாமம் என்ற பெயாில் அரங்கேறும் காடைத்தனங்களினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆரேயிய முஸ்லீம்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ வைக்கம் கிறிஸ்தவ பெரும்பான்மை மக்களைக் கொண்ட நாடு இத்தாலி என்பதை மறந்து விட வேண்டாம் அன்பரே! அங்கேயும் போய் ஜகாதித்தனத்தைக் காட்டாமல் இருந்தால் சாி

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)