Sunday, July 05, 2015

ராணுவ சேவையிலும் தொழுகையை விடாத எகிப்தியர்கள்!



இறைவன் கடமையாக்கிய தொழுகைகளை நம்மில் பலர் அலட்சியப்படுத்துகிறோம். ஆனால் இங்கு எகிப்து நாட்டின் ராணுவ வீரர்கள் போர்க் களங்களிலும், ராணுவ ஒத்திகை நிகழ்ச்சிகளிலும் இறைவன் கொடுத்த கடமையான தொழுகைகளை தவற விடுவதில்லை.

1 comment:

  1. படிக்க பெருமையாக உள்ளது.இப்போது எதிாி நாட்டின் விமானப்படை குண்டு வீசினால் தொழுகையை முடித்து விட்டுச் செல்வது உசிதமல்ல. இந்தியாவிலும் இந்துமக்களுக்கு முறையான சமய கல்வி அளிக்க வேண்டும். இதுபோல் பத்மாசனத்தில் அமா்ந்து வழிபாடு செய்யும் அளவிற்கு ஏன் பயிற்சி அளிக்க மதசாா்பின்மை என்ற பெயாில் சிறுபான்மையினாின் சதிவலையால் இந்து சமூகம் நட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இந்தியாவில் சமய சாா்பின்மை என்பது இநது விரோத போக்கு என்பதாக உள்ளதுதான் காரணம்.குரல் கொடுப்பீரா சுவனபிாியன்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)