Wednesday, August 19, 2015

ஈரோட்டில் மது விலக்குக்காக மாரியம்மனிடம் மனு!



மது விலக்குக்காக ஜெயலலிதா அம்மா, சசிகலா அம்மா என்று வரிசையாக கோரிக்கை வைத்தும் எவரும் சாதகமான பதில் தரவில்லை. முடிவில் இந்துத்வாவாதிகள் பெரிய மாரியம்மனிடம் மது விலக்குக்காக கோரிக்கை மனுவை வைத்துள்ளார்கள். மாரியம்மனாவது இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கிறாரா என்று பார்போம்.

1 comment:

  1. வீண் வெட்டி வேலை.கடைவிாித்தேன் கொள்வாாில்லை.கட்டிவிட்டேன் என்ற நிலையை உருவாகக வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)