Tuesday, August 18, 2015

தெலுங்கானாவில் ஒரு மனித நேய பணி!





மலரட்டும் மனித நேயம்!

மாறட்டும் மானிட கோபம்!

இந்துத்வா என்ற நச்சு பாம்பு வருகிறது!

இந்தியாவெங்கும படமெடுத்து ஆடுகிறது!

படமெடுத்து ஆடும் பாம்புக்கு பாடம் புகட்ட

இந்துக்களை நம்மின் சகோதரர்களாக்குவோம்!

மனித நேயத்தை காப்போம்! நமது

தாய் நாட்டையும் காத்திடுவோம்!

2 comments:

  1. நெஞ்சை அள்ளும் முஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம்.
    .

    சகோதரத்துவமும், சமூக நல்லிணக்கமும் நிறைந்த முஸ்லீம்கள்.
    .

    இஸ்லாமியர்களின் பண்பு. முஸ்லீம்களின் மனிதாபிமானம்.
    .
    சொடுக்கி >>> நெஞ்சை அள்ளும் முஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம் <<< விடியோ காணுங்கள்.

    .
    .

    ReplyDelete
  2. ஒரு முஸ்லீம் இந்துக்களுக்கு உணவு பாிமாறுகின்றாா். அதில் என்ன மனிதாபிமானம் உள்ளது.சம்பளம் வாங்கும் ஒரு மஸ்லீம் உணவு பாிமாறலாம். என்ன நிகழ்ச்சி என்ற குறிப்ப இன்றி ...... என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் ..... சுயபுகழுரைகள் ஏன் ???

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)