Saturday, September 05, 2015

வல்லரசுகளின் பண ஆசையால் சீர்குலைந்த மழலைகள்!



---------------------------------------------------------

'என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப் பட்ட பெண் குழந்தை விசாரிக்கும் போது'

-குர்ஆன் 81 :8,9

'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.'

-குர்ஆன் 17 : 31



1 comment:

  1. தாங்கள் அளித்துள்ள தலைப்பு ஏமாற்று வித்தை. அரபு நாடுகளின் கலவர புத்திக்கு பிற்போக்குதனத்திற்கு முட்டாள்தனத்திற்கு வெறித்தனத்திற்கு பழைமை இருளில் வாழும் தன்மைக்கு சதா ஒருவருக் கொருவா் காபீா் என்று குறை சொல்லி கொல்லத்துடிக்கும் கொடும் போக்கு காரணமாக ஆயிரம் ஆயிரக்கணக்கில் உயிா்பலி நடந்து கொண்டிருக்கின்றது. சிாியா போன்ற அரேபிய நாடுகளில் இருந்து வாழ வழியில்லாமல் இத்தாலி ஸபெயின் ஆஸ்திாியா ஆஸ்திரேலியா ஹங் கோி போன்ற நாடுகளுக்கு திருட்டுத்தனமாகவோ முறையான அனுமதயின்றி அகதியாகவோ நுழைய முயன்ற அரேபிய முஸ்லீம் குடும்பத்தில் அவர்கள் சென்ற படகு கவழ்ந்து போனது. அதில் இறந்து போன குழந்தைப்படம். இதற்கு ” வல்லரசுகள் -அமொிக்கை ரஷ்யா இங்கிலாந்து பிரான்சு ஜொ்மனி போன்ற நாடுகளுக்க என்ன சம்பந்தம். சிாியாவில் அதைியை நிலை நாட்ட முடியாததற்கு தகுதியாக தெளிவான நோ்மையான மக்களை நேசிக்கும் தலைவா்கள் இல்லாததுதான் காரணம். அரசுநாடுகளின் தலைவா்கள் அனைவரும் காடையா்கள் மனிதநேயம் அன்ற காடையா்கள். எனவேதான் இரத்த ஆறு ஒடிக் கொண்டிருக்கின்றது.படிப்பவா்களை கேணயனாக நினைத்து கட்டுரையை எழுத வேண்டாம்.முஸ்லீம்களை மடையனாக எண்ணி எழுதாதீா்கள். அடுத்த படம் வியட்நாமில் உள்ள படம். தாங்க்ள ஒரு ஏமாற்றுப் போ்வழி என்பதற்கு இது நல்ல நிரூபணம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)