Tuesday, December 01, 2015

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்.......





'பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்' என்று ஓயாமல் ஊளையிடும் தேசபக்தியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் அரை டவுசர்கள் எங்கப்பா போனீங்க....

2 comments:

  1. இறைவன் இந்த சகோதரா்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் புாிவானாக!

    ReplyDelete
  2. 6 போ்கள் தங்க இடம் உள்ளது.என்று அறிவித்தது நல்ல பண்பாடு. இதற்கு போய் பாக்கிஸ்தான் என்றெல்லாம் பேசுவது பைத்தியக்காரத்தனம். நான் மும்பையில் இருந்தேன்.அபபோலெ்லாம் மழை வெள்ளம் வரும் போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் சாப்பாடு கொடுப்பாா்கள். தங்க திறந்து போட்டிருப்பாா்கள். பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு கழிவறைகளை பயன்படுத்த விரும்பி அழைப்பாா்கள். சாதி மதம் பாராமல் நடக்கும். இந்துத்துவா கொடுத்த அளித்த பண்பாடு.நணபா் அரேபியாவில் பிறக்கவில்லை.அதுதான் நல்லகுணம் வாய்த்தள்ளது. நண்பா் ஒரு இந்து முஸ்லீம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)