Monday, January 04, 2016

ஹாஜா மைதீனை கொன்ற கொலைபாதகர்கள்

கொலை செய்தவர்களுக்கும் கொலை செய்யப்பட்ட ஹாஜாவுக்கும் முன் பகை ஏதுமில்லை. கலவரத்தை உண்டு பண்ணி இந்து முஸ்லிம் முறுகல் நிலையை உண்டாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த கொலை நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்த நாய்களை வெளியில் விட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மேலும் சீர்கெடும்.

எனவே இந்த குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் மேற் கொண்டு முக்கிய ஆவணங்களை காவல் துறை வசமோ அல்லது நீதி மன்றத்திலோ ஒப்படைக்க நம்மவர்கள் முயற்சிக்க வேண்டும்.

உணர்ச்சி வசப்படாமல் அமைதி காத்ததால் உண்மை குற்றவாளிகளை வெளி கொண்டு வந்துள்ளோம். இது வரை இதைப் பற்றி தமிழக பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் கவனியுங்கள். விஜயகாந்த் 'த்தூ' என்று துப்பியதில் தவறேதும் இல்லை.

1 comment:


  1. இரண்டு போ்களின் படங்கள்.எனவே சுலபமாக வெளியிட்டுவிட்டீர்கள்.

    அரேபிய காடையா்களின் படங்களைப் போட வேண்டும் என்றால் ???????
    எவ்வளவு நீளமான பக்கங்கள் தேவை ??????? விரைவில் கொஞ்சம் கொஞசமாகப் போடுங்களேன்.சுவனப்பிாியன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)