Saturday, December 05, 2015

ஏழு பேரின் உயிரைக் காப்பாற்றிய சகோதரி ஜூபைதா!



'இரும்பு ஏணியை பாலம் போல் அவர் வீட்டு பால்கனியில் இருந்து மொட்டை மாடிக்கு போட்டு கயிறு போட்டு கட்டி அந்த குடும்பத்தில் இருந்த ஏழு பேரையும் இந்த பக்கம் வர உதவியிருக்கிறார் ஜூபைதா! ஜூபைதா இல்லேன்னா நாங்க உயிர் பிழைத்திருக்க மாட்டோம்' என்று அந்த பக்கத்து வீட்டம்மா சொன்னாங்க'

-கமலி பன்னீர் செல்வம்

1 comment:

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)