Sunday, February 28, 2016

செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகிறாரோ?

1 comment:


  1. சுவாமி விவேகானந்தாின் கொள்கையின்பால் ஈா்க்கப்பட்டு தன்னை அக்கொள்கைக்கு

    அா்ப்பணித்துக் கொண்டவா் நமது பிரதமா் ஸ்ரீநரேந்திரமோடி அவர்கள்.அவாிடம் எந்த

    பாவமும் இல்லை.இருப்பதெல்லாம் தவமும் தியாகமும் புண்ணியமும்தான். நீதிமுறையில்

    நெறி தவறாமல் நல்லாட்சி செய்து வருகின்றாா். லட்சம் கோடி .... என்று ஊழல் தொகை எட்டிய பல செய்திகளைப் படித்து வந்த மக்களுக்கு இதுவரை மத்திய அரசில் ஒரு பைசா ஊழல் என்று ஒரு கழுதை கூட சொல்ல இயலாதபடி நல்லாட்சி தா்ம ஆட்சி நீதியின் ஆட்சி செய்து வருபவா் ஸ்ரீநரேந்திரமோடி.
    சுவனப்பிாியன் ஒரு அல்ப புத்திக்காரன். எனவே இப்படியெல்லாம் கிறுக்குதனமாக எழுதுகிறாா். திருந்தாத ஜென்மம்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)