Wednesday, February 24, 2016

நமக்கு வாய்த்த அடிமைகள்......

1 comment:



  1. போலித்தனம்.பதவிக்கு போடும் வெளிவேஷம்.அடிமைப் பெண் திரைப்படத்தில்நடிக்க ஒரு புதிய கதாநாயகியை எம்.ஜிஆா் தேடுகின்றாா் என்று அறிந்து நடிகா் சந்திரபாபு ஜெயலலிதா அவர்களை எம்.ஜிஆா் கலந்து கொள்ளும் ஒரு படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றாா். தளத்தில் கால் மேல் கால் போட்டு ஆங்கில புத்தகம் ஒன்றைப்படித்துக் கொண்டு இருந்தாா் ஜெ.....தா. தளத்திற்கு எம்.ஜிஆா் வந்த உடனே அனைவரும் எழும்பி நின்றாா்கள். ஜெ... தா தவிர.சந்திரபாபு திரும்ப திரும்ப வலியுருத்தியும் ஜெ... கேடகவில்லை. விதியே என்று தலையில் அடித்துக் கொண்டு நொந்து நின்றாா் பாபு. கால் மேல் கால் போட்டக் காட்சியை எம்.ஜிஆா் ரும் பாா்த்து முகம் சுளித்தாா்.ஜெ... அசையவில்லை. சில பிறவிகுணங்கள் மாறாது.லாட்டாியை ஒழித்தது கந்து வட்டியை ஒழித்தது மற்றும் சிண்டிக்கேட் வைத்து மதுக்கடைகள் ஏலத்தை குறைத்து கேட்ட போது துணிந்து அரசுடைமை ஆக்கியது போன்ற பல துணிச்சலான நடவடிக்கை ஜெ...க“கு உண்டு

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)