Wednesday, February 24, 2016

மனிதரில் இத்தனை நிறங்களா?




இதுதாங்க சவுதி அரேபியா.

அத் தம்மாம் (தஹ்ரான்) மாநகரில் உள்ள KFPM பல்கலைக்கழகத்தில் உள்ள அங்கன்வாடி இல் தொழுகைக்காக அடைக்கப்படும் சமயங்களில் அங்கு வேலைபார்க்கும் Cashier நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பலகையை வைத்து விட்டு தொழுகைக்கு சென்று விடுவார் அங்கு உள்ளவர்கள் தேவையான பொருட்களை எடுத்துக்கொன்டு அதற்கு உரிய சரியான காசை வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

Shaik Uthuman

இஸ்லாம் இதைத்தான் உலக மக்களுக்கு போதிக்கிறது....

2 comments:


  1. சவுதி அரேபியா சிறிய நாடு.பணம் கொழுத்த நாடு. அங்கு உள்நாட்டு நிா்வாகம் எளிமையானது. மதச்சாா்பின்மை பேசி மக்களின் கலாச்ார உணா்வுகளை மழுங்கடிக்காத நாடு.அரசு நவீன வசதிகளைக் கொண்டு சிறப்பாக செயல்படுகின்றது. மேற்படி கடையில் வீடியோ பொருத்தப்பட்டு இருக்கம். தவறு செய்பவா்களை சுலபமாக அடையாளம் கண்டு கொள்வாா்கள். தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.

    இதுபோன்ற வெளி பகட்டான சில காாியங்கள் மட்டும் வாழ்க்கையல்ல.
    சவுதியில் வாழும் மக்கள் அனைவரும் புனிதா்கள் என்று சொல்ல முடியுமா ? வாழந்து பாா்த்தால் தொியும். அரேபிய ரியால்களுக்கு விலை போகும் ..... ?????????

    ReplyDelete
  2. Like this if a doctor leaves the hospital for prayer what will happen or if a police on duty go for prayer what will be the consequence.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)