'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, February 27, 2016
ஒவ்வொரு கிராமத்திலும் இருக்க வேண்டிய பலகை
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்க வேண்டிய எச்சரிக்கை பலகை. இந்த கிராமத்தினரைப் பின் பற்றி நமது கிராமங்களிலும் இதே போன்ற எச்சரிக்கைப் பலகை வைத்து நீராதாரத்தை காப்போமாக!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)