Friday, March 18, 2016

நாட்டை ஊனமாக்கியவர்கள் இன்று குதிரையையும் ஊனமாக்கியுள்ளனர்!



உத்திரக்காண்டில் முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளின் குதிரைகளின் கால்களை உடைத்து கோரத் தாண்டம் ஆடியுள்ளனர்.

பிஜேபி எம்எல்ஏ கணேஷ் ஜோஷி காவல் துறைக்கு சொந்தமான குதிரையின் கால்களை லத்தியால் அடிக்கிறார். அந்த குதிரை சுருண்டு கீழே விழுகிறது. பசு மட்டும் தான் மிருகமா? குதிரை மிருகம் இல்லையா? இன்று அந்த குதிரைக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டு நம் முன் பரிதாபமாக நிற்கிறது.

எனது தாய் நாட்டை மத வெறியால் ஊனமாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று இந்த குதிரையையும் ஊனமாக்கியுள்ளனர். கண்டிப்பாக இந்த பாவங்களுக்கெல்லாம் வட்டியும் முதலுமாக இந்துத்வாவினர் பலனை அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இறைவா! கொடுமைக்கார இந்த இந்துத்வா ஆடசியாளர்களுக்கு இழிவைத் தருவாயாக! எனது தாய் நாட்டை இந்த கயவர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக!



2 comments:



  1. ஜெய்ஹிந்த் என்றே சொல்லுங்கள். அது போதும்.

    ReplyDelete

  2. இந்த பாவங்களுக்கெல்லாம் வட்டியும் முதலுமாக இந்துத்வாவினர் பலனை அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    இறைவா! கொடுமைக்கார இந்த இந்துத்வா ஆடசியாளர்களுக்கு இழிவைத் தருவாயாக! எனது தாய் நாட்டை இந்த கயவர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக!

    you are incorrigible. Slave to Arabians.


    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)