Monday, March 21, 2016

அடுத்த ஒரு அருமையான பேச்சு கனஹயாவினது.



'மோடிஜி! நான் உங்களின் பெயரை கெடுப்பதாக பலர் சொல்கின்றனர். ஏற்கெனவே உங்கள் பெயரை நீங்களே கெடுத்து வைத்துள்ளீர்கள். இதில் நான் வேறு எதை புதிதாகக் கெடுத்து விடப் போகிறேன். நாட்டு மக்களுக்கு நல்லது செய்து பெயரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதை விடுத்து மாட்டுக் கறி, வந்தே மாதரம், பாரத் மாதா, ராமர் கோவில், இந்து முஸ்லிம் கலவரம் என்று சுற்றி சுற்றி வந்து எத்தனை காலம் மக்களை ஏமாற்றப் பொகிறீர்கள்?'

அடுத்த ஒரு அருமையான பேச்சு கனஹயாவினது. கேட்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

https://www.youtube.com/watch?v=OlBFv34qYlI

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)