Sunday, April 10, 2016

லூலூ அதிபர் கோவில் விபத்துக்கு நிதியுதவி!





கேரளா கோவில் விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்குவதாக லூலூ குழுமத்தின் அதிபர் யூஸுப் அலி அறிவித்துள்ளார்..

மேலும் இடிபாடுகளின் சேதங்கள் சீரமைக்க உடனடி உதவியாக ஒன்றரை கோடி ரூபாய கொல்லம் மாவட்ட ஆட்சியர் நிதிக்காக வழங்க தனது கேரள பிரதிநிதிக்கு அறிவுறுத்தியுள்ளார்!

செல்வந்தர்கள் இது போன்ற பேரிடர் காலங்களில் சாதி மதம் பார்க்காமல் உதவ முன் வர வேண்டும். இடி பாடுகளை அகற்றுவதிலும் மருத்துவ மனையில் ரத்த தானம் செய்வதிலும் இஸ்லாமியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. popular Front of India cadres are did very good help there

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)