'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, May 21, 2016
விஜயலட்சுமி என்ற பிராமண பெண் ஃபாத்திமாவாக!
ஃபாத்திமா என்ற இந்த சகோதரியின் அனுபவத்தை முன்பு கண்டோம். அதன் இரண்டாம் பாகமாக இஸ்லாத்தில் தான் பெற்ற இன்பங்களை உணர்வுபூர்வமாக விளக்குகிறார். பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் உள்ளவர்களை விட இவர்களிடம் மிகுந்த ஈடுபாட்டை பார்க்கிறோம். இவர்களைப் பார்த்தாவது தர்ஹாக்களில் இறைவனை தேடி அலைபவர்கள் திருந்துவார்களாக!
இவரது பழைய பெயர் விஜயலட்சுமி. பிராமண குலத்தைச் சார்ந்தவர். சிறந்த வாழ்க்கைத் துணை இந்த சகோதரிக்கு அமைந்து ஈருலக வெற்றியையும் பெற நாமும் பிரார்த்திப்போமாக!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)