'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, August 04, 2016
விவசாயத்தில் பல புதுமைகளை புகுத்துவோம்!
உலகில் பல புதுமைகளை நவீனங்களை புகுத்தி விவசாயத்தை லாபகரமாக்கி காசு பார்க்கின்றனர். ஆனால் நமது நாட்டில் மத்திய அரசு மத மோதல்களையும் சாதி மோதல்களையும் தூண்டி விட்டு ஓட்டு அறுவடை செய்வதிலேயே குறியாக உள்ளது.
This is correct post, reflecting real image.
ReplyDelete