ஹாஜிகளுக்கு இந்த வருடம் மேலும் பல சவுகரியங்கள்!
இந்த வருடம் ஹஜ் செய்பவர்களுக்கு சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் குடைகளை சவுதி அரசு வழங்க உள்ளது. இதன் மூலம் குடைக்குள்ளே
1.ஃபேன் வசதி
2. இரவில் வழி தெரிய டார்ச் லைட்.
3. செல் போன் சார்ஜ் செய்ய வசதி
4. யுஎஸ்பி வசதி
போன்ற அனைத்து வசதிகளோடு குடைகள் வழங்கப்பட உள்ளது. ஹாஜிகள் இதனை முறையாக பயன்படுத்திக் கொள்வார்களாக!
ReplyDeleteபணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகின்றது. உலகததையே வெல்ல வேணடும் என்ற வல்லாதிக்க திட்டம் நெஞ்சில் உள்ளது. உலகத்தில் கணிசமான பகுதியை எற்கனவே பிடித்தாகிவிட்டது. பிடித்தவா்களை தக்க வைக்க வேண்டும். குடை கொடுப்பாா்கள். தங்கப்பிடி போட்ட குடை கொடுக்கலாம். வைரம் பதித்த குடை கூட கொடுக்கலாம். தகுதியானவா்கள்தாம்.வாழ்க வளமுடன்