Wednesday, March 22, 2017

'ஜெய் ஸ்ரீராம் சொல்'

'வந்தே மாதரம் சொல்'



என்று இஸ்லாமிய சிறுவர்களை அடித்து கட்டாயப்படுத்தும் சங் பரிவார் கும்பல். சங் பரிவார கும்பலின் அழிவு காலம் மிக சமீபமாக நெருங்கி விட்டதாகவே உணருகிறேன். கட்டாயப்படுத்தி எந்த சித்தாந்தத்தையும் மக்கள் மனதில் புகுத்தி விட முடியாது. குஜராத் கலவரத்துக்குப் பின்னும் எந்த ஒரு முஸ்லிமும் இந்து மதத்தை நோக்கி ஓடி வரவில்லை. இது தான் உபியிலும் நிகழும்.

இந்துத்வாவாதிகளின் அடாவடிகளைக் கண்டு வெறுத்து இந்து மக்களே இந்து மதத்தை உதறித் தள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)