சத்தீஸ்கரில் உள்ள
மகாசமுந்த் மாவட்டத்தில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில்
வாகனத்தில் வந்த 5 பேரில் 3 பேர்
உயிரிழந்துவிட்டனர் எனவும், அது யார் யார் என்பது குறித்த விவரங்களை
ஐபிசி - 24 செய்தி நிருபர் தனது தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார்.
அப்போது செய்தி வாசித்துக்
கொண்டிருந்த பெண் சுப்ரீட் சவுருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் விபத்தில் இறந்தவர்
தனது கணவர் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. தனது கணவனின் இறப்பு செய்தியை தானே வாசிக்கும்படி
ஆகி விட்டதே என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளார் சுப்ரீட் கவுர்
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)