Saturday, May 20, 2017

தூய இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்ற பிரேம் குமார்!

தூய இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்ற பிரேம் குமார்!

19-05-2017 சென்ற வெள்ளிக் கிழமை சவுதியின் ரியாத்தில் உள்ள சென்ட்ரல் ஜூம்ஆ பள்ளியில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரேம் குமார் தூய இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார்.

அவரை அன்போடு பல சவுதி நாட்டவர் ஆரத் தழுவிக் கொண்டனர். பிறந்த மதத்தில் சாதியை காட்டி தூரமாக்கினர்: இன்று இஸ்லாத்தை ஏற்றவுடன் சகோதரனாக பாவித்து ஆரத் தழுவுகின்றனர். அந்த இளைஞனின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)