Saturday, May 27, 2017

அரபு தேசத்திலும் இரத்ததானம் -TNTJ



அரபு தேசத்திலும் இரத்ததானம் -TNTJ

அல்லாஹு அக்பர்...

தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கும் இரந்த்த தானத்திற்கான விருதை பெற்று வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.

அல்லாஹ்வின் உதவியால் எந்த வருடமும் போல் இந்த வருடமும் விருதை பெற்றது.

அரபு தேசத்திலும் இரத்ததானம் செய்வதில் சிறந்த அமைப்பு

தொடர்ந்து பத்தாவது வருடமாக TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு
பாராட்டையும் விருதையையும் கொடுத்து கெளரவிக்கிறது Kuwait குவைத் அரசாங்கம்


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)