Sunday, June 18, 2017

இலங்கையை சேர்ந்த ராஜ மாணிக்கம் இன்று அப்துல்லாவாக...

இலங்கையை சேர்ந்த இந்து சகோதரர் இன்று அப்துல்லாவாக...

இலங்கையை சேர்ந்த சகோதரர் வேலை நிமித்தமாக சவுதியில் உள்ள ரியாத் நகருக்கு வருகிறார். வந்த இடத்தில் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' கேஸட் கிடைக்கிறது. இது வரை அவர் இஸ்லாத்தை பற்றி வைத்திருந்த எண்ணங்கள் மாறுபடுகின்றன. அவருக்குள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. எல்லோரும் ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிடுவதை பார்த்து ரசிக்கிறார். அவரது இந்து மதத்தில் பல சாதிகளாக பிரிந்து ஒருவரையொருவர் தொடக் கூட அஞ்சி வாழும் அந்த சூழலையும் ஒப்பு நோக்குகிறார். இஸ்லாத்தை ஏற்பது என்ற முடிவை எடுக்கிறார். இன்று அப்துல்லாவாக சிறந்த பேச்சாளராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தில் ஐக்கியமாகியுள்ளார். வீடியோவை முழுமையாக பாருங்கள்.


இஸ்லாம் என்ற இந்த தூய மார்க்கமானது ஒரு மனிதனை எந்த அளவு மாற்றி விடுகிறது என்பதற்கு இந்த காணொளி ஒரு சிறந்த உதாரணம்.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)