Thursday, June 01, 2017

அலையலையாய் இஸ்லாத்தை நோக்கி...!!!

அலையலையாய் இஸ்லாத்தை நோக்கி...!!!
மாநில தலைமையில் நடைபெற்று வரும் இன்றைய அமல்களும்,அபத்தங்களும் தொடர் நிகழ்ச்சிக்கு பிறகு பிறமத சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
தனது பெயரை முஹம்மது இப்ராஹிம் எனவும் மாற்றிக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்!


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)