Saturday, June 10, 2017

பசும்பாலை ஆற்றில் கொட்டி வீணாக்கிய யோகி!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பசும் பாலை குடம் குடமாக ஆற்றில் ஊற்றி தனது பக்தியை வெளிப்படுத்தினார். அந்த பாலை உணவின்றி தவிக்கும் கோடிக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தால் கடவுள் கோபித்துக் கொள்வாரா?


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)